செய்திகள்

காயமடைந்த பிக்கு மாணவா்கள் சிகிச்சை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய போது காவற்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த பிக்கு மாணவர்கள் ஐந்து பேர் கொழும்ப தேசிய…

புதிய தேர்தல் திருத்த யோசனைக்கு அமைச்சரவையில் அனுமதி

புதிய தேர்தல் திருத்த யோசனைக்கு நேற்று அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்றிருந்த அமைச்சரவை…

அனுரகுமார – சோமவன்ச அமரசிங்கவுடன் கலந்துரையாட தயாா்

சோமவன்ச அமரசிங்க, தமது கட்சியில் இருந்தபோதும் விலகிய பின்னரும்  அவர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அவருடன் கலந்துரையாட தயார் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது…

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை ஜோன் கெரி சந்திக்கவுள்ளாா்

இலங்கை வரவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை, தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திக்கவுள்ளது. எதிர்வரும் இரண்டாம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம்…

இலங்கை கடற்பரப்பில் தடையின்றி மீன்பிடிக்க அனுமதி கேட்டு மனு

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று சந்தித்துள்ளது. தமிழக ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. அவர்கள் இலங்கை…

இடமாற்றங்கள் உாிய வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்

ஆசிரியர் இடமாற்றங்கள் மாணவர்களின் கல்விநிலையை பாதிக்காவகையில் மேற்கொள்ளப்படவேண்டும். இந்தக்கோரிக்கையை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாநந்தா விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள்…

மஹிந்தவின் நிலைப்பாட்டு பிழையானது என கூறுகிறது பொதுபல சேனா அமைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு தமது இயக்கமே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கொண்டுள்ள நிலைப்பாட்டு பிழையானது என பொதுபல…

19 வது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபை ஏகமனதாக நிறைவேற்ற முயற்சி

19 வது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபை ஏகமனதாக நிறைவேற்றிக்கொள்வதற்கு ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. சபை முதல்வர் லக்ஸ்மன்…

துப்பாக்கி ஏந்திவந்தவா் பற்றி விசாரணை – ஜனாதிபதியின் நிகழ்வில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அக்குணுகொல பெலேஸ்ஸ நகர மண்டபத்தில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சி கூட்டத்தில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து வந்த…

இன்று மரணதண்டனை – இலங்கை தமிழ் வம்சாவளியைச் சோ்ந்தவருக்கு

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகியோருக்கு இன்று இன்னும் சில மணித்தியாலங்களில் மரணதண்டனை நிறைவேற்றப்படும்…

« First‹ Previous759760761762763764765766767Next ›Last »