தொழில்நுட்பம்

தொழில் நிறுவனங்களையும் வேலை தேடுபவர்களையும் இணைக்கும் செயலி

பணியாளர்களை தேடும் தொழில் நிறுவனங்களையும் தொழில் தேடும் பணியாளர்களையும் இணைக்கும் வகையில் புதிய தொலைபேசி செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக பல…

பேஸ்புக் புதிதாக அறிமுகம் செய்த SNOOZE BUTTON

உலகெங்கும் உள்ள முன்பின் அறியாதவர்களையும் இணைக்கும் வசதியினை பேஸ்புக் தருகின்றது. எனினும் இவ்வாறு அறிமுகமில்லாதவர்களை இணைத்துக்கொள்ளும்போது சில சமயங்களில் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்….

டாப்பில் பேஸ்புக் மெசெஞ்சர்

வாட்ஸ் அப்பை விட பேஸ்புக் மெசெஞ்சர் ஆப்பை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என பேஸ்புக் அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத…

மைக்ரோமேக்ஸ் பாரத் 2 பிளஸ், பாரத் 3, பாரத் 4 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பாரத் 2 பிளஸ், பாரத் 3 மற்றும் பாரத் 4 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை…

ஸ்மார்ட் கைப்பேசிகளை 10 செக்கன்களில் ஹேக் செய்யலாம்

Armis என்பது தொழில்நுட்ப ரீதியில் ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு முறைமைகளை உருவாக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது…

பாலியல் ரோபோக்கள் தொடர்பில் புதிய தகவல்

பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான ரோபோக்களை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். எனினும் இந்த ரோபோக்களை மென்மேலும் மெருகூட்டும் அல்லது மேம்படுத்தும் முயற்சிகளும் இடம்பெற்றுவருகின்றன.  இவ்வாறன நிலையில்…

அறிமுகமாகியது புத்தம் புதிய ITUNES

ஆப்பிள் நிறுவனமானது இன்றைய தினம் புதிய சாதனங்கள் சிலவற்றினை அறிமுகம் செய்தது. இவற்றுள் ஐபோன் வகைகள், கைக்கடிகாரம் மற்றும் தொலைக்காட்சி வகைகள் என்பனவும்…

கூகுள் தெரியும், டக்டக்கோ தெரியுமா?

மாற்றுத் தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ‘டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? கூகுளுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், கடந்த…

ஸ்கிரீனை வேகமாக செயற்பட வைப்பது எப்படி?

ஸ்மார்ட் கைப்பேசிகளிலே முன்னணியில் திகழ்வன ஆப்பிள், சாம்சுங் நிறுவனங்களின் தயாரிப்புக்கள் ஆகும். இவற்றுள் ஆப்பிளின் ஐபோன் கைப்பேசிகளில் காணப்படும் ஸ்கிரீன் அசைவுகளின் வேகம்…

வரலாற்று சாதனை படைத்த ஜப்பான்

விண்வெளியில் உள்ள பால்வீதி மண்டலத்திற்கு மத்தியில் மாபெரும் புதிய கருந்துளையை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கற்பனையில் கணிக்க முடியாத அளவிற்கு…

‹ Previous12345678Next ›Last »