Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் / பாட்டி வைத்தியம் (page 20)

பதிவு வகை: பாட்டி வைத்தியம்

Feed Subscription

பிளம்ஸ் பழத்தின் மருத்துவக் குணங்கள்

பார்பதற்கு அழகாகவும், கவர்ந்திழுக்கும் வண்ணத்துடனும் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுடன் இருக்கும் பிளம்ஸ் பழம் பல்வேறு மருத்துவக் குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பொதுவாக மலைப்பாங்கான பகுதிகளில் நன்கு விளைச்சலை தரக்கூடிய இந்த பழத்தில், விட்டமின் ஏ, கே, இ, பி1, பி2, பி3 போன்ற விட்டமின் சத்துக்களும், பொட்டாசியம், பொஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து, கல்சியம், போன்ற தாது உப்புக்களும், நார்சத்துகளும் காணப்படுகின்றன. இனி பிளம்ஸ் பழத்தின் மருத்துவக் குணங்களை பார்க்கலாம், 1. கொலஸ்ரோல் அளவினைக் குறைக்க மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்க கொலஸ்ரோல்என்பது கல்லீரல் மற்றும் ... Read More »

பெண்கள் எளிதாகக் கடைபிடிக்ககூடிய சில அழகுக் குறிப்புக்கள்

வீட்டு வேலைகளுடன் அலுவலக வேலைகளையும் சேர்த்து செய்யும் இன்றைய காலகட்ட பெண்கள் எளிதாகக் கடைபிடிக்ககூடிய சில அழகுக் குறிப்புக்கள் கூந்தலை அலசும்போது கடைசியில் சிறிதளவு வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அலசினால், கூந்தல் பளபளப்பாகும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னர் முகம், கை மற்றும் கால்களை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். கை மற்றும் கால்களில் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசரைக் கொண்டு மசாஜ் செய்தால் மென்மையாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும். பாலில் சிறிதளவு மஞ்சள் மற்றும் கடலை மாவைக் கலந்து ... Read More »

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் இஞ்சி

தலைமுடி பிரச்சனைக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டால், பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் போன்ற சமையலறைப் பொருட்கள் மட்டுமின்றி, இஞ்சியும் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? அதற்கு இஞ்சியை தலைமுடி பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும். சரி, இப்போது தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண இஞ்சியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து காண்போம். தலைமுடி உதிர்வை நிறுத்த தலைமுடி அதிகம் உதிர்ந்தால், ஒரு இஞ்சி துண்டை நேரடியாக தலையில் சிறிது ... Read More »

கூந்தல் அழகை பெற சில மூலிகைகள்

கூந்தல் அழகை பெற நம்முடைய பாரம்பரிய மூலிகைகள் இன்றியமையாததாக இருக்கின்றன. அவற்றின் மூலம் எப்படி பலன் பெறலாம் என பார்க்கலாம். முடி அடர்த்தியாக வளர எல்லாருக்குமே ஆசை இருக்கும். இதற்கு மிக முக்கிய தேவை உண்ணும் உணவு மற்றும் வெளிப்புறம் தரும் அழகு. கூந்தல் அழகை பெற நம்முடைய பாரம்பரிய மூலிகைகள் இன்றியமையாததாக இருக்கின்றன. அவற்றின் மூலம் எப்படி பலன் பெறலாம் என பார்க்கலாம். * கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் 4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து அரை ... Read More »

இரவில் சாப்பிட வேண்டிய உணவுகள்

இரவில் கொழுப்புச்சத்து நிரம்பிய வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவில் உண்பதால் எடை அதிகரிப்பதற்கும், நோய்கள் உள்ளே வருவதற்கும் முக்கிய காரணமாக அமைகிறது. ”காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம் சேவகனைப் போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு” என ஒரு பழமொழி உண்டு. காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிட வேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சோறு, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும் என்பதே இதன் ... Read More »

திரிகோணாசன ஆசனத்தை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

திரிகோணாசனத்தை செய்து வந்தால் முதுகுத் தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி ஆகிய பகுதிகளின் வளையும் தன்மை அதிகரிக்கும். வயிற்றுக் கொழுப்பு கரைக்கப்பட்டு, இடுப்புப் பகுதி மெலியும். செய்முறை: விரிப்பில் உள்ளங்கைகள் இரு பக்கவாட்டிலும் தொடையை ஒட்டி இருக்கும்படி நேராக நிற்கவும். கால்களை அகட்டிக்கொள்ளவும். காலை அசைக்காமல் இடுப்பை மட்டும் இடது புறம் திருப்பவும். இடுப்பை வளைத்து, வலது உள்ளங்கையை இடது காலுக்குப் பக்கத்தில் தரையில் ஊன்றவும். உயர்த்திய இடது உள்ளங்கையின் மேல் பார்வை இருக்கட்டும். இப்போது மூச்சை வெளியே விடவும். மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடியே ... Read More »

வாழ்க்கையை சீராகவும் வளமாகவும் அமைத்துக்கொள்ள புற்றுநோய் விழிப்புணர்வு அவசியம்

புற்றுநோய் தற்போது அதிகரித்துவரும் நோய்களில் ஒன்றாக காணப்படுகின்றது. பத்து சதவீதம் மாத்திரமே பரம்பரை நோயாக வர வாய்ப்புகள் இருப்பதாகவும் விழிப்புணர்வு இருந்தால் புற்றுநோயில் இருந்து விரைவில் நலம் பெற முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். புற்றுநோய் குறித்த தவறான கருத்துகள் மக்களிடையே நிலவி வருகின்ற நிலையில், உலக புற்றுநோய் தினம், தவறான கருத்துக்களுக்கு மாறாக சில உண்மைகளை முன்வைக்கிறது. புற்றுநோயைப் பற்றி வெளிப்படையாக பேசுதல் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் முன்னேற்றம் தரும். பெரும்பாலான புற்றுநோய்கள் ஆரம்பிக்கும்போதே அறிகுறிகள் தென்படும். அந்நிலையிலேயே கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்தலாம். புற்றுநோய் ... Read More »

கை, கால்கள் பராமரிப்புக்கு சில டிப்ஸ்

அழகு பராமரிப்பு என்று வரும் போது, அது முகத்தில் மட்டும் இல்லை கை, கால்களும் தான் உள்ளது. ஒருவருக்கு கைகள் முதுமையை விரைவில் வெளிக்காட்டும். எனவே கை, கால்களுக்கும் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். எனவே கையில் உள்ள சுருக்கங்களைப் போக்க சிறந்த வழிகள் என்னனென்ன என்று பார்க்கலாம். உருளைக்கிழங்கில் உள்ள அமிலம், சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதுடன், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, சரும நிறத்தை அதிகரிப்பதோடு, சரும சுருக்கங்களையும் போக்கும். மேலும் உருளைக்கிழங்கு சருமத்தை மென்மையாக்கும். உருளைக்கிழங்கை வேக அரைத்து, அத்துடன் 2 ... Read More »

பொடுகு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

தலையின் இறந்த செல்கள்செதில் செதிலாக உதிர்ந்து விழும். இது பலருக்கு தீராத பிரச்சினையாக இருக்கின்றது. இது ஏன் ஏற்படுகின்றது?இதற்கான காரணம் என்ன என்று பலருக்கு தெரியாது. ழூ உடல் முழுவதும் வறண்ட சருமம் சிலருக்கு இருக்கலாம். உங்கள் தலையும் சருமம்தான். ழூ உணவு ஒரு முக்கிய காரணம். ஸிங்க், மக்னீசியம், வைட்டமின்கள், ஓமேகா 3. இவை ஒருவருக்கு அவசியம் தேவை. இதில் குறைபாடு ஏற்படும் பொழுது பொடுகு தாக்குதல் ஏற்படுகின்றது. ழூ நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுதும், நரம்பு சம்பந்தமாக தாக்குதலின் பொழுதும் ... Read More »

சருமத்திலுள்ள சுருக்கங்களை போக்க இயற்கை வழிகள்

இளமையிலேயே சருமத்தில் சுருக்கங்கள் வருகிறது. இதனால் விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. சருமத்தில் இருக்கும் சுருக்கங்களைப் போக்க கடைகளில் ஏராளமான க்ரீம்கள் விற்கப்படலாம். ஆனால், அந்த க்ரீம்களில் கெமிக்கல்கள் இருப்பதால், அது தற்காலிகமாக பலனைத் தருமே தவிர, மற்றொரு பக்கம் அந்த க்ரீம்கள் சரும செல்களை பாதித்துக் கொண்டிருக்கும். அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும் தேவையான பொருட்கள் பால் பவுடர் – 4 டேபிள் ஸ்பூன் தேன் – 2 ... Read More »

Scroll To Top