Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் / பாட்டி வைத்தியம் (page 3)

பதிவு வகை: பாட்டி வைத்தியம்

Feed Subscription

கரும்புள்ளிகளை நீக்கும் துளசி

டீன் ஏஜில் தோன்றும் பருக்களை மறையச்செய்யும். துளசியில் பால் சேர்த்து அரைத்து, விழுதாக்கி முகத்தில் தடவினால், பருக்கள், கரும்புள்ளிகள் மறையும். வாரம் மூன்று முறை இரண்டு துளசி இலைகளைச் சாப்பிட்டுவர, ரத்தம் தூய்மை அடைந்து, சருமம் மிளிரும். கீழாநெல்லி, துளசி இலைகளை அரைத்து, முகத்தில் பேக் போட்டுக் கழுவினால், கரும்புள்ளிகள், திட்டுக்கள் நீங்கி முகம் புத்துணர்வு பெறும். Read More »

சித்த மருத்துவ முறை வைத்திய குறிப்புகள்

தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம். 1. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம். 2. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும். 3. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம். 4. சருமத்தில் ... Read More »

எளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள்

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட ... Read More »

40 வயதுக்குப் பின் உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? இப்படி ஒன்று நடக்க போகுது.

பொதுவாக வியர்வை உடலுக்கு நல்லது. ஏனென்றால், நமது உடல் சரியாக வேலை செய்கிறது என்பதை வெளிப்படுத்தும் செயல் தான் வியர்வை. வியர்வை வழியாக உடலில் இருக்கும் அழுக்கு வெளியேறும் என்பார்கள். ஆனால், குறிப்பிட்ட வயதிற்கு மேல் அதிகப்படியான வியர்வை வேறு சில உடல் பிரச்சனைகளால் ஏற்படக்கூடியதாக இருக்கும். உங்கள் உடலில் ஏற்படும் வியர்வை முறைகளில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டால், உடலில் மாற்றங்கள் ஏதோ ஏற்பட்டுள்ளதை நீங்களே தெரிந்து கொண்டு மருத்துவரை அணுகி தெரிந்துக் கொள்வது சிறந்தது. இங்கே, 40 வயதிற்கு மேல் ஏற்படும் அதிகப்படியான ... Read More »

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். ——————————————————————————– ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். ——————————————————————————– முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். ——————————————————————————– பருமனாக இருப்பவர்கள் எடையை ... Read More »

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்

1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது. 3. பிஸியோதெரபி என்பது இயற்கை ... Read More »

நாம் எப்படியான உணவுகளை உண்ணவேண்டும் ?

விற்றமின் Aஆனது கண்பார்வையை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை விருத்தி செய்கிறது. உடல் கலங்களின் வளர்ச் சிக்கும் அவற்றின் விருத்திக்கும் மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான தோலை பேணி வைத்திருப்பதற்கும் உதவுகின்றது. விற்றமின் A அதிகளவில் காணப்படும் உணவுகளாவன. இவை பச்சை, கடும் மஞ்சள் அல்லது மென்சிவப்பு போன்ற நிறங்களைக் கொண்ட பழங்களிலும் காய்கறிகளிலும் காணப்படுகின்றன. விலங்கு உணவுகள் முட்டை, முழுப்பால், சீஸ், பட்டர், இறைச்சி, ஈரல்,மீன் எண்ணெய் கடும் பச்சை இலைக் காய்கறிகள் அகத்திமுளைக்கீரை,பசளிக்கீரை, கரட் மற்றும் பீற்றுாட் இலைகள், முள்ளங்கி இலை, ... Read More »

பகலில் குட்டி தூக்கம் ஆரோக்கியமானதா?

பகல் நேரத்தில் குறிப்பிட்ட சிறிது நேரம் தூங்கினால் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதுடன் மூளையும் சுறுசுறுப்பாக செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரவு முழுவதும் தூங்கிவிட்டு காலை எழும்போது உடல் மிகவும் சுறுசுறுப்பாகவும் மனம் தெளிவாகவும் இருக்கும். ஆனால், மதிய உணவிற்கு பின்னர் உடல் ஒரு சோர்வு நிலைக்கு செல்லும். இதனை தவிர்த்து உடலை மீண்டும் சுறுசுறுப்பாக வைக்க உதவுவது தான் பகல் நேர குட்டி தூக்கம். பகல் நேரத்தில் தூங்குவதற்கு பலரும் நேரம் காலம் பார்க்காமல் தூங்குகின்றனர். இது முற்றிலும் தவறானது ஆகும். ... Read More »

வாழைப்பழத் தோலில் இவ்வளவு அற்புதமா? 1/2 மணி நேரத்தில் ஏற்படும் மாற்றம்

வாழைப்பழத்தோலை கொண்டு நமது சருமத்தின் அழகை அதிகரிக்க செய்யலாம். அதற்கு வாழைப்பழத்தோலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். வாழைப்பழத்தின் தோலை எப்படி பயன்படுத்தலாம்? வாழைப்பழத்தோலின் உட்பகுதியை நன்றாக முகத்தில் தேய்த்துக்கொண்டு 1/2 மணி நேரம் கழித்து, முகத்தை சுத்தமான நீரில் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி பருக்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில் நன்றாக மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் கழித்து சூடான தண்ணீரில் நனைக்கப்பட்ட துணியால் முகத்திற்கு ஒத்திடம் கொடுத்தால், தழும்புகள் மற்றும் ... Read More »

Scroll To Top