Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் / பாட்டி வைத்தியம் (page 4)

பதிவு வகை: பாட்டி வைத்தியம்

Feed Subscription

உங்கள் காதில் இந்த மாற்றம் இருக்கிறதா? காரணம் தெரிஞ்சுக்கோங்க

காதுகள் மனித உடலின் முக்கிய உறுப்பாக திகழ்கிறது. காதில் ஏற்படும் சில முக்கிய அறிகுறிகளை வைத்தே ஒருவரது உடல் நலத்தை கணிக்க முடியும். காது மடல் சிவந்திருப்பது காது மடலானது சிவப்பாக காணப்பட்டால் அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இதய நோய் ஏற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு காதுகள் சிவந்தே இருக்கும். காது மடிப்புகள் பிறக்கும் போதே சில குழந்தைகளின் காது மடிப்புகள் விசித்திரமாக இருப்பதோடு ஓட்டை சிறியதாக இருக்கும். இவர்களுக்கு பிற்காலத்தில் லோ ... Read More »

எத்தனை முட்டை சாப்பிடலாம்

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெறலாம். முழுக்க முழுக்க புரதம் நிறைந்த ஒரே உணவுப்பொருள் முட்டை. அந்த அளவுக்கு புரதமும் அமினோ அமிலங்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு முழு முட்டையில் ஆறு கிராம் புரோட்டீன் நமக்குக் கிடைக்கும். ஆனால் நாம் மஞ்சள் கருவை சாப்பிடவில்லையென்றால் வெறும் மூன்று கிராம் அளவு புரதம் மட்டுமே கிடைக்கும். மஞ்சள் கரு கொலஸ்ட்ரால் நிறைந்தது என்று கூறப்படுகிறது. ஆனால், முட்டையின் மஞ்சள் கருவில் நமக்குத் தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்களான குளோனின், செலீனியம், ஜிங்க், வைட்டமின் ... Read More »

கருப்பாக இருப்பவர்களுக்கான அழகு குறிப்பு

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்குசென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே. இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் ... Read More »

பிள்ளைகளை சரியாக வளர்ப்பதற்காக கட்டுப்படுத்தலாமா?

ஒழுக்கம் மிகவும் அவசியமானதுதான். அதற்காக எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடு விதிப்பது கூடாது. மனிதனுக்கு கற்றல் என்பது அவன் கருவறையில் தொடங்கி மரணம் வரையில் நீடிக்கிறது. நாமும் இன்றும் பல விஷயங்களை புதிதாக அனுபவித்து அறி கிறோம். அதுபோலவே நமது குழந்தைகளும், தங்கள் அறிவுணர்ச்சியால் மெல்ல மெல்ல தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வார்கள். தங்கள் குழந்தையின் திறமையை எப்படி மேம்படுத்தலாம் என்ற கவலை அனைவருக்குமே இருக்கும். அதற்கான வழிமுறைகள் பல இருக்கின்றன. பொதுவாக புத்தகப் படிப்பு மட்டுமே எல்லாவற்றையும் வளர்க்கும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். புத்தக ... Read More »

கருவளையத்திற்கு தீர்வு வெள்ளரிக்காய் தானா?

பொதுவாக பெண்களுக்கு கண்களை சுற்றி ஏற்படும் கருவளையம் முகத்தின் அழகை குன்ற செய்துவிடுகின்றது. முகத்தின் பாகங்களில் அதிகம் அழகை கொடுப்பது கண்கள். அப்படியிருக்கையில் கண்களில் அழகு இல்லையென்றால் அகத்தின் அழகே பாதிக்கப்பட்டுவிடும். எனவே குறித்த கருவளையம் எதற்காக ஏற்படுகின்றது. கருவளையத்தில் இருந்து நாம் எவ்வாறு பாதுகாப்பு பெறுவது என நோக்குவோம். கருவளையம் ஏன் ஏற்படுகின்றது? 1.சீரான தூக்கமின்னை 2.முகத்திற்கு தரம் குறைந்த பவுடர் அல்லது சோப் பேஸ்வோஸ் ஆகியவற்றை பயன்படுத்துவத 3.அதிகம் வெயிலில் திரிவது 4.கணணி தொலைபேசி என்பவற்றை தொடர்ந்தும் பார்ப்பத. 5.அதிகம் கொபப்படுவது. முகத்தை ... Read More »

24 மணி நேரத்தில் கேன்சரை குணமாக்கும் பழம்! ஆராய்ச்சி நிரூபணம்!

உலகில் மிக கொடிய நோயான கேன்சரை குணமாக்கும் அறிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கேன்சரின் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கான அற்புதமான புதிய மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. BREAK DRUG EBC-46, இது தான் புற்றுநோயை குணப்படுத்தும் அந்த மருந்து. இந்த மருந்து பிளஷ்வுட் (Blushwood) எனப்படும் மரத்தில் காய்க்கும் பெர்ரியில் இருந்து பெறப்படுகிறது. இந்த மருந்து நாய் மற்றும் பூனை போன்ற செல்ல பிராணிகள் மீது ஏற்கனவே சோதனை செய்யப்பட்டது. இந்த EBC-46 என ... Read More »

நெல்லிகாய் உண்பதால் இத்தனை பயன்கள் கிடைக்குமா?

நெல்லிக்கனி சளி புற்றுநோய் மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்தும் அசாத்திய தன்மை கொண்டது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் நெல்லிக்கனிக்கு முக்கிய பங்கு உண்டு. இது இதயத்திற்கும் நலம் சேர்க்கும். இதிலிருக்கும் கசப்பான மற்றும் புளிப்பான சுவை செரிமான நொதிகள் சீராக செயல்பட தூண்டுகிறது. செரிமான கோளாறு பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வை கொடுக்கிறது. குடல் இயக்கம் சீராக நடைபெறவும் இரைப்பை குடல் திசுக்களை சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான நீண்ட பளபளப்பான கூந்தலுக்கு நெல்லிக்காயின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது. அதனால்தான் கூந்தல் ... Read More »

பித்தவெடிப்பில் இருந்து பாதங்களை பாதுகாக்கும் சிறந்த வழிமுறைகள்

பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட வயதிலேயே (21தொடக்கம்)பாதங்களில் பித்த வெடிப்பு பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடுவர். இதன் காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பார்கள். பித்தவெடிப்பு அதிகரித்தால் கால்வலி ஏற்படும். அவ்வாறு இல்லாவிடினும் வறண்ட தடித்த தோல் உடைய கால்கள் காணப்படும் . இதன் காரணமாக அழகு மட்டுமின்றி அரொக்கியமும் குன்றிவிடும். எனவே பித்தவெடிப்பில் இருந்து பாதங்களை எவ்வாறு பாதுகாப்பத என்று நோக்கலாம். 1.தினமும் படுக்கைக்கு செல்லும் பொழுது பாதங்களை உப்பு நீரில் ஊறவிட்டு நன்கு உரசி களுவுதல் வேண்டும். ... Read More »

குழந்தைகளின் முடி வளர்ச்சியில் பெற்றோரின் கவனம் இவ்வாறு இருக்க வேண்டும்

குழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி அழகாக இருக்கும். அதனால் குழந்தைகளுக்கு தலைமமுடியை வளர்க்கவும் ஆரோக்கியத்தை பேணுவதற்கு; என்ன செய்யலாம் என எடுத்து நோக்குவோம். பிறந்த 45 நாட்கள் ஆன குழந்தைக்கு, தினமும் காலை உச்சந்தலையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைப்பதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். இதனால் தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் அடர்த்தியாக வளரத் தொடங்கும். குழந்தைக்கெனப் பிரத்யேகமாக விற்கும் சீப்பை வாங்குங்கள். பிறந்து 60 நாட்களான குழந்தையின் தலையில் தேங்காய் எண்ணெய் தடவி, ... Read More »

நீங்கள் தயிரை வெறுப்பவரா? இதைப் படியுங்கள்

சாதாரணமாக தயிர் உட்கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்தும் பாதுகாப்பு பெற முடியம். மற்றும் உடலில் உள்ள சூட்டை நீக்கி குளிர்மை தரும் என்றெல்லாம் அறிந்திருப்போம். ஆனால் தயிர் நாம் அன்றாடம் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக அமைகின்றது. தினமும் காலையில் தலைமுடி சீவும் பொழுது முடி உதிர்கின்றது என கவலைப்படும் பெண்கள் அதிகம். எனவே குறித்த பிரச்சினையை எண்ணி தினமும் கவலைப்படுபவர்கள் தலை குழிக்கும் பொழுது தயிரை நன்கு தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பின்னர் 5நிமிடம் கழித்து ... Read More »

Scroll To Top