Tuesday , July 25 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் / பாட்டி வைத்தியம் (page 55)

பதிவு வகை: பாட்டி வைத்தியம்

Feed Subscription

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா?

உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.நம் வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் இது பயன்படுகிறது. இதுப்போக, உணவோடு சேர்ந்து செரிமானமான தொற்று இயற்றிகளை அழிக்கவும் இந்த சாறுகள் உதவுகிறது. ‘செரிமான தீ’ (ஆயுர்வேத நூல்களின் படி) என அழைக்கப்படும் இந்த செரிமான என்சைம்கள், நீங்கள் உண்ணும் உணவை உங்கள் வயிறு இறுக்கி, அரைக்க உதவும். அதனால் இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன் சேர்ந்து நீர்த்து போகும் போது, இது ஒட்டுமொத்த ... Read More »

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker இன் ரகசியம்!

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது. யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது. PLU code (price lookup number) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும். எவ்வாறு அறிவது:- 1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் – முழுக்க வேதி உரம் கலந்தது… (நான் அப்டியே shock ஆகிட்டேண் ) ... Read More »

இருமலுக்கு இயற்கை வைத்தியம்..!

கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம். வெங்காயம் 150 கிராம்இ சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு ... Read More »

டெங்கு நோய் தீர்க்கும் மூலிகை சாறு: வீட்டிலே தயாரிக்கலாம்

சித்த மருத்துவத்தில் நோயை குணப்படுத்த பயன்படுத்தக் கூடிய பல வகையான மூலிகை சாறுகளை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். பப்பாளி இலை சாறு பப்பாளி இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் பயன் கிடைக்கும். இதன் இலையில் வைட்டமின் ஏ,பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் பப்பாளி இலைச்சாறு அருந்துவதால் ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கிறது. கல்லீரல் பாதிப்பு நீங்கி, சீராக செயல்பட வைக்கிறது. தயாரிக்கும் முறை:- புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் ... Read More »

கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? – தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர். இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர். அதை கொண்டு உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று தெரிந்து கொள்ளலாம். வயிற்றில் வித்தியாசம் உங்கள் வயிறு இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே மேலே ஏறி இருந்தால், அது பெண் குழந்தை. குழந்தையை நிர்யணிக்கும் கருப்பு கோடு வயிற்றில் தொப்புள் வழியாக செங்குத்தாக கோடு தென்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை. ஆனால் ... Read More »

மாதவிடாய் வலியால் கடும் அவதியா? சூப்பரான டிப்ஸ்!

உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதில் வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஃபில்லாந்தேசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்த நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது மூலம் மூளை செயல்திறன் அதிகரிக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடும் நெல்லிக்காய் உடலில் தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி பார்க்கலாம். இதயத்தை காக்கும் நெல்லிக்காய் இதயத்திற்கும் பலவிதமான பலன்களை அளிக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, அதன் விளைவாக இதயத்தைப் ... Read More »

குண்டான குழந்தைகளின் உடல் எடையை குறைக்க டயட் முறை!

குழந்தைகளுக்கு பார்ப்பதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை பெற்றோர்களுக்கு நிச்சயம் இருக்கும். ஆனால் அவ்வாறு அவர்கள் விரும்புவதையெல்லாம் வாங்கிக் கொடுத்தால், பின் அவர்களின் உடல் எடையானது அளவுக்கு அதிகமாகி, அதிகம் சிரமப்படுவார்கள். ஏனெனில் தற்போது குழந்தைகள் சிறு வயதிலேயே அதிக எடையைக் கொண்டு, அவர்களால் சரியாக நடக்க முடியாத நிலையில் உள்ளனர். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சரியான உணவு முறையை பின்பற்றாமல், போதிய உடற்பயிற்சி செய்ய வைக்காமல் இருப்பதால், குழந்தைகள் சாப்பிடும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் கரையாமல், ... Read More »

புகை பழக்கத்தை விட வேண்டுமா??

தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள். மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவக் குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) அது. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அருமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது. மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு ... Read More »

கொழுப்பை குறைக்கும் கீரை!!

கீரை வகைகளை நமது அன்றாட சமையலில் சேர்த்து கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் ஒரு கீரை வகையை சாப்பிடுவதன் மூலம் நோய்கள் ஏதும் அண்டாமல் இருக்கும், குறிப்பாக பசலைக் கீரை பல மருத்துவ குணங்களை கொண்டது என்றே கூறலாம். சுண்ணாம்பு மற்றும் நார்ச்சத்து அடங்கிய இந்த கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் உள்ளது. இந்த கீரையின் முற்றிய தண்டுகளையும், இலைகள் நடுவில் தடித்துள்ள பாகங்களையும் கிள்ளி போட்டுவிட்டு சமைக்க வேண்டும். பசலைக்கீரையின் மகத்துவங்கள் இந்த கீரை கொழுப்பை கரைக்கும் ... Read More »

வெள்ளை பூண்டின் அற்புதங்கள்!

பூண்டு என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கு வருவது இதயத்திற்கு சிறந்த உணவுப் பொருள் என்பதுவே. இதுமட்டுமின்றி ஏராளமான மருத்துவ குணங்களும் புதைந்து கிடக்கின்றன. புற்றுநோயை தடுக்கும் வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அல்லில் சல்பைடு என்னும் பொருள் புற்று நோய் வராமல் தடுக்கும். குறிப்பாக இரைப்பை புற்றுநோயை தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. தினமும் பூண்டை உட்கொண்டு வருவதால் ... Read More »

Scroll To Top