Wednesday , July 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / மருத்துவம் (page 10)

பதிவு வகை: மருத்துவம்

Feed Subscription

தொப்பையை குறைக்கும் அன்னாசிப்பழம்

அன்னாசி பழத்தில் அதிகளவு மருத்துவ பலன்கள் உள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான தொப்பை குறைய ஆரம்பிக்கும். எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பழம் அன்னாசிப்பழம். அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. பச்சைக் காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் ... Read More »

கோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி?

கோடையில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியம். ஆனால் பலர் கோடைகாலத்தில் அதிக அளவில் எண்ணெய் தேய்த்துவிடுகிறார்கள். அதிக எண்ணெய், கூந்தல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல. ஏனெனில் அழுக்கு சேர்ந்து பொடுகு பிரச்சினை ஏற்படும். அதனால் எண்ணெய் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து, ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை கழுவ வேண்டும். குளித்து முடித்தவுடன் தலைமுடியை உலரவைப்பதற்காக டிரையர் மெஷினை பயன்படுத்துவது நல்லதல்ல. அதனால் குளித்துமுடித்த பின்பு நன்றாக தலையை துவட்டி விடவேண்டும். கூந்தலை இயற்கையாக உலரவைப்பதே சிறந்தது. வெப்பம் படர்ந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கூந்தலின் அடிப்பகுதியில் இருக்கும் ... Read More »

சின்ன வெங்காயத்தின் பயன்கள்

 சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துவந்தால் உடலுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். ஜலதோஷம், நெஞ்சு படபடப்பு ஆகியவற்றுக்கு ஒரு சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும். இதய நோயாளிகளுக்கு இத்தகைய பிரச்சினைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இதனை செய்யலாம். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து இதயம் பலமாகும். அதேபோன்று மூல நோயால் அவதிப்படுபவர்களும் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால் உஷ்ணத்தால் ... Read More »

வீட்டை குளிர்மையாக வைத்திருக்க செய்ய வேண்டியவை

கோடை வெய்யிலில் வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தாலும் கோடை வெய்யிலின் தாக்கத்தை நன்கு உணர முடிகின்றது. இதனால் வீட்டை குளிர்மையாக வைத்திருப்பது எப்படி என்பது பலருக்கும் கேள்வியாகவே உள்ளது. வீட்டிற்குள் காற்று வரட்டும் என்று திரைச்சீலைகளை நீக்கிவிட்டு, கோடையில் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்காதீர்கள்.இதனால் வீட்டில் அனல் காற்று தான் அதிகரிக்கும். மாறாக அனல் காற்று வீட்டினுள் வராதவாறு சற்று வெளிர் நிற கொட்டன் திரைச்சீலைகளைப் பயன்படுத்துங்கள். இதனால் அனல் வீட்டினுள் வராமல் இருக்கும். பகல் நேரத்தில் வீட்டில் தேவையற்ற நேரங்களில் மின்விளக்குகள் ... Read More »

பொடுகு தொல்லையை போக சில வழிமுறைகள்

  தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு புண் போன்றவை ஏற்படும். பொடுகு தொல்லை போக சில வழிமுறைகள் * மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிட ங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும். * வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தது வந்தால் , உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும். ... Read More »

உடலுக்கு பல நன்மைகளை தரும் மோர்

வெயில் காலத்தில் சில உணவுகளை தவிர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட சில உணவுகளை உட்கொள்வதும் அவசியம். அந்தவகையில், மோர் உடம்பில் உள்ள உஷ்ண தன்மையை குறைக்க உதவுகின்றது. மோர் குளிர்ச்சி அளிக்கும் என்பதை உணர்ந்திருக்கிறோம். ஆனால், குளிர்ச்சியையும் தாண்டி பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்குகிறது என்பது எம்மில் பலருக்கு தெரியாது. காரசாரமான உணவுகளை சாப்பிடும்போது வயிற்றெரிச்சல் பிரச்சினை ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் மோர் குடிப்பதால் அதிலுள்ள புரதம், காரத்தின் ஆற்றலைக் குறைக்கும். இதனால் வயிறு எரிவது குறையும். நெஞ்செரிச்சலுக்கும் இது நல்ல மருந்தாகும். உப்பிட்டு ... Read More »

தேனில் ஊறவைத்த பூண்டின் மருத்துவக் குணங்கள்

பண்டைய காலத்தில் இருந்தே பூண்டு மற்றும் தேன் ஆகியன சிறந்த மருத்துவ பொருட்களாக திகழ்ந்து வருகின்றன. முற்காலத்தில் பல உடல்நல பாதிப்புகளுக்கு பூண்டு மற்றும் தேனை மருத்துவ பொருட்களாக பயன்படுத்தியுள்ளனர். இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளுக்கு பூண்டு சிறந்த மருந்தாக விளங்குகின்றது. குறிப்பாக சுத்தமான தேனில் ஊறவைத்த பூண்டு சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமித் தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்க சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. அதுமட்டுமின்றி, உடல் ... Read More »

அப்ரிகாட் பழத்தின் மருத்துவ குணங்கள்

அப்ரிகாட் பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள் பலன்கள்: கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட சத்துக்கள் இதில் நிறைவாக உள்ளன. இதில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால், ரத்த அணுக்கள் உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. இது ரத்த சோகையை வராமல் தடுக்கும். ரத்த சோகை வந்தவர்களுக்கு அருமருந்தாகவும் அப்ரிகாட் இருக்கிறது. எனவே, பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்வது பெரிதும் பயனளிக்கும். குடலில் தேவையற்ற பொருட்கள் தங்குவதை வெளியேற்றி செரிமான மண்டலத்தைத் தூய்மைப்படுத்துகிறது. காய்ச்சல், தீராத தாகம் உள்ளவர்களுக்கு இந்தப் ... Read More »

தேனில் ஊறவைத்த பூண்டின் மருத்துவக் குணங்கள்

பண்டைய காலத்தில் இருந்தே பூண்டு மற்றும் தேன் ஆகியன சிறந்த மருத்துவ பொருட்களாக திகழ்ந்து வருகின்றன. முற்காலத்தில் பல உடல்நல பாதிப்புகளுக்கு பூண்டு மற்றும் தேனை மருத்துவ பொருட்களாக பயன்படுத்தியுள்ளனர். இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளுக்கு பூண்டு சிறந்த மருந்தாக விளங்குகின்றது. குறிப்பாக சுத்தமான தேனில் ஊறவைத்த பூண்டு சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமித் தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்க சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. அதுமட்டுமின்றி, உடல் ... Read More »

கண் இமைகள் அடர்த்தியாக வளர தினமும் செய்யவேண்டியவை

எமது இரண்டு கண்களையும் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள கண் இமைகளானது கண்களை அழகாகவும் வசீகரமாகவும் காண்பிக்கின்றது. அன்றாடம் கண் இமைகளுக்கு தரமற்ற கண்மைகளை பயன்படுத்துவதன் மூலம், கண் இமைகள் உதிரும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே சில இயற்கையான முறைகளை பயன்படுத்தி, கண் இமை முடிகளை அடர்த்தியாக வளரச் செய்து எமது கண்களின் அழகை அதிகரிக்கலாம். கண் இமைகளை அடர்த்தியாக வளரச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இனி பார்க்கலாம். விட்டமின் நு மாத்திரைகளிலுள்ள ஜெல் போன்ற மருந்தை எடுத்து, அதனை ஒரு தேக்கரண்டி ... Read More »

Scroll To Top