Wednesday , May 24 2017
விஷேட செய்திகள்
முகப்பு / விளையாட்டு / உள்ளூர் விளையாட்டு (page 10)

பதிவு வகை: உள்ளூர் விளையாட்டு

Feed Subscription

அளவெட்டி மத்தியவிளையாட்டுக்கழகம் மீண்டும் சம்பியன் பட்டத்தை வென்றது

தெல்லிப்பழை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான மென்பந்தாட்டப்போட்டியில் அளவெட்டி மத்தியவிளையாட்டுக்கழகம் மீண்டும் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தனது முதல் போட்டியில் செங்கொடி வி.கவுடன் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய அளவெட்டி மத்தி 5 ஓவர்கள் நிறைவி்ல் 43 ஓட்டங்களைப்பெற்றது. துடுப்பெடுத்தாட்டத்தில் கபிலன் 12, சுதன் 10. 44 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய செங்கொடி வி.க 23 ஓட்டங்களுக்குள் சகல இலக்குகளையும் இழந்து 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் சுதன் 2, கபிலன், பிரவீன், கோகிலன் தலா ஒரு இலக்கினை கைப்பற்றினர். அரையிறுதி ஆட்டத்தில் அளவெட்டி ஞானவைரவர் ... Read More »

வடமாகாண ஆளுநர் சதுரங்கச் சுற்றுப்போட்டியாழ்ப்பாணம் இந்து கல்லூரி, குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற்றது.

வடமாகாண ஆளுநர் செயலத்தினால் நடாத்தப்பட்ட வடமாகாண ஆளுநர் சதுரங்கச் சுற்றுப்போட்டி கடந்த 23 ஆம் 24 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி, குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற்றது. 12, 14, 16 வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த இருபாலாருக்குமாக நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியில் வடமாகாணத்திலிருந்து 3000 சதுரங்கப் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இவர்களிலிருந்து ஒவ்வொரு வயதுப்பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசில்களும் கேடயங்களும் (24) மாலை வழங்கப்பட்டன. வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாணப் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் ஆகியோர் வழங்கி வைத்தனர். ... Read More »

அரச அதிபர் வெற்றிக்கிண்ண 2013ம் ஆண்டுக்கான பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் ஊர்காவற்துறைப் பிரதேச செயலக அணி சம்பியனாகியது

யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக்கிண்ண 2013ம் ஆண்டுக்கான பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் ஊர்காவற்துறைப் பிரதேச செயலக அணி சம்பியனாகியது, யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக்கிண்ண 2013ம் ஆண்டுக்கான போட்டிகளின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பும் (22) மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் இறுதிப் போட்டியில் ஊர்காவற்துறைப் பிரதேச செயலக அனியும் வேலணைப் பிரதேச செயலக அணியும் மோதியது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இரு அணிகளும் புள்ளிகள் ... Read More »

பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் 15 வயதுப் பிரிவு அணியினர் சம்பியனாகியது

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் 15 வயதுப் பிரிவு அணியினர் சம்பியனாகியதுடன் 17 வயதுப் பிரிவினர் இரண்டாமிடத்தினைப் பெற்றுக் கொண்டனர். வெள்ளிக்கிழமை நெல்லியடி  மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இப் போட்டிகள் இடம்பெற்றன. 15 வயதுப் பிரிவு இறுதியாட்டத்தில் வசாவிளான் மத்திய மகாவித்தியாலய அணியை எதிர்த்து உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி மோதியது. இதில் 25:9 25:12 என்ற புள்ளிகளைப் பெற்று 2:0 என்ற நேர் செற் கணக்கில் வயாவிளான் மத்திய மகா வித்தியாலய அணி வெற்றி ... Read More »

அரச அதிபர் வெற்றிக்கிண்ண 2013ம் ஆண்டுக்கான ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் கரவெட்டி பிரதேச செயலக அணி சம்பியனாகியது

யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக்கிண்ண 2013ம் ஆண்டுக்கான ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் கரவெட்டி பிரதேச செயலக அணி சம்பியனாகியது. யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக்கிண்ண 2013ம் ஆண்டுக்கான போட்டிகளின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பும் (22) மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. ஆண்களுக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் கரவெட்டி பிரதேச செயலக அனியும் தெல்லிப்பளை பிரதேச செயலக அணியும் மோதியது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இரு அணிகளும் கோல் பெறுவதற்காக ... Read More »

அரச அதிபர் வெற்றிக்கிண்ண 2013ம் ஆண்டுக்கான ஆண்களுக்கான கிறிக்கட் போட்டியில் சங்கானைப் பிரதேச செயலக அணி சம்பியனாகியது

யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக்கிண்ண 2013ம் ஆண்டுக்கான ஆண்களுக்கான கிறிக்கட் போட்டியில் சங்கானைப் பிரதேச செயலக அணி சம்பியனாகியது. யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக்கிண்ண 2013ம் ஆண்டுக்கான போட்டிகளின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பும் (22) மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. ஆண்களுக்கான கிறிக்கட் இறுதிப் போட்டியில் சங்கானை பிரதேச செயலக அனியும் ஊர்காவற்துறை பிரதேச செயலக அணியும் மோதியது. நாணயற்சுழற்சியில் வென்ற சங்கானைப் பிரதேச செயலக அணி முதலில் துடுபாடியது. இதன் படி ... Read More »

அரச அதிபர் வெற்றிக்கிண்ண 2013ம் ஆண்டுக்கான ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் கரவெட்டி பிரதேச செயலக அணி சம்பியனாகியது

யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக்கிண்ண 2013ம் ஆண்டுக்கான ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் கரவெட்டி பிரதேச செயலக அணி சம்பியனாகியது. யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக்கிண்ண 2013ம் ஆண்டுக்கான போட்டிகளின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பும் (22) மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. ஆண்களுக்கான கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கரவெட்டி பிரதேச செயலக அனியும் யாழ் மாவட்ட செயலக அணியும் மோதியது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இரு அணிகளும் மாறி ... Read More »

புத்தாண்டு விளையாட்டு விழா கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ்.மாவட்ட கூட்டு கூடைப்பந்தாட்ட அணி சம்பியனாகியது.

சுன்னாகம் பொலிஸாரும் உடுவில் பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய புத்தாண்டு விளையாட்டு விழா கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ்.மாவட்ட கூட்டு கூடைப்பந்தாட்ட அணி சம்பியனாகியது. மேற்படி கூடைப்பந்தாட்டப் போட்டி சனிக்கிழமை (19) மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியில் யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட அணியும் இராமநாதன் மகளிர் கூடைப்பந்தாட்ட அணியும் மோதின. முதல் பாதியாட்டத்தில் யாழ்.மாவட்ட கூட்டு அணி 17:14 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியாட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய யாழ்.மாவட்ட கூட்டு அணி 10:08 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை ... Read More »

யாழ். இந்துக் கல்லூரி அணிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணிக்கும் இடையிலான “வீ.ரீ.எஸ். சிவகுருநாதன்” கிண்ணத்திற்கான மூன்றாவது வருடாந்த நட்புறவு கிரிக்கெட் போட்டி

யாழ். இந்துக் கல்லூரி அணிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணிக்கும் இடையிலான “வீ.ரீ.எஸ். சிவகுருநாதன்” கிண்ணத்திற்கான மூன்றாவது வருடாந்த நட்புறவு கிரிக்கெட் போட்டி ஆனந்தா கல்லூரி மைதானத்தில் இம் மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இனங்களிடையேநல்லிணக்கம், நட்புறவு, சகோதரத்துவம் நிலைக்கவேணடும் என்ற உயரிய நோக்குடன் இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது. ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இந்த இரண்டு பாடசாலைகளுக்கும் உறவுப் பாலமாக இருந்த ஒருவரின் பெயரில் நட்புறவு கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு இரண்டு பாடசாலைகளினதும் பழைய மாணவர் சங்கங்களும் இணங்கியதன் பலனாக ... Read More »

கோடைதிருவிழா நிகழ்சியினை முன்னிட்டு வடமாகாண ரீதியான மென்பந்தாட்ட போட்டி

Iyngaran media solution (Pvt) Ltd , new fair & lovely யும் இணைந்து நடத்தபட்ட கோடைதிருவிழா நிகழ்சியினை முன்னிட்டு வடமாகாண ரீதியான 7 பேர் 6 பந்து பரிமாற்றத்தினைகொண்ட மாபெரும் மென்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டத்தில் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி விளையாட்டு கழகத்தை வீழ்த்தி குருநகர் கார்மேல்போய்ஸ் விளையாட்டு கழகம் சம்பியன் ஆகியது இதயனையடுத்து பருசளிப்பு வைபவம் யாழ்ப்பாண தொழில் நுட்ப்பக்கல்லூரியில் இசைநிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. இன் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி ”மேஜர் ஜெனரல் உதயப்பெறேற” அவர்கள் கலந்து சிறப்பித்தார் என்பதும் ... Read More »

Scroll To Top