Wednesday , June 28 2017
விஷேட செய்திகள்
முகப்பு / விளையாட்டு / உள்ளூர் விளையாட்டு (page 2)

பதிவு வகை: உள்ளூர் விளையாட்டு

Feed Subscription

கரைச்சி உதைபந்தாட்ட லீக் நடத்திய போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டு கழகம் வெற்றி

கிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுசரணையுடன் கரைச்சி உதைபந்தாட்ட லீக் நடத்திய 2014ம் ஆண்டிற்கான அணிக்கு 11 வீரர்கள் பங்கு பற்றும் மாபெரும் லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டு கழகத்தினை எதிர்த்து திருநகர் விளையாட்டு கழகம் மோதிக்கொண்டது. இரசிகர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் நடைபெற்ற இவ் இறுதிப் போட்டியானது இரு அணி வீரர்களும் சளைக்காது வழங்கப்பட்ட நேரம் வரை எவ்வித கோல் பெறாததால் மத்தியஸ்தரினால் சமநிலை உதைப்பு வழங்கப்பட்டது. இதில் எமது கழக வீரர்கள் 04-01 என்ற அடிப்படையில் வெற்றி ... Read More »

தென் கொரியா இலங்கை நட்புறவுக்கிண்ண 19 வயது பிரிவு லீக் தொடரில் யாழ் லீக் சம்பியனானது

தென் கொரியா இலங்கை நட்புறவுக்கிண்ண 19 வயது பிரிவு லீக் தொடர் இறுதியாட்டத்தில் கண்டி லீக்கை வீழ்த்தி யாழ் லீக் சம்பியனானது. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் தேசிய ரீதியாக நடாத்தி வந்த 19 வயது பிரிவு லீக் தொடரின் இறுதியாட்டம் 28.06.2015 பி .ப 3.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இவ் இறுதியாட்டத்தில் கண்டி லீக் அணியை எதிர்த்து யாழ் லீக் அணி மொதியது ஆரம்பம் முதல் இரு அணிகளும் கோல் போடுவதற்கான முயற்ச்சியுடன் ஆட்டத்தினை வெளிப்படுத்திய இச் சந்தர்பத்தில் கண்டி ... Read More »

வெற்றி வாகை சூடியது யாழ் தமிழர் அணி!

யாழ் பல்கலைகழக மைதானத்தில் இன்று விறுவிறுப்பான உதைபந்தாட்டச் மோதலில் தமிழ் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோதலில் தமிழர் தரப்பு வெற்றியிட்டியுள்ளது. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் லீக் அணிகளுக்கிடையில் நடாந்த உதைபந்தாட்ட இறுதிச்சமரில் (2706.2015) யாழ் பல்கழக மைதானத்தில் பெரும் திரளனான ரசிகர்கள் மதியில் நடைபெற்றது. இவ் இறுதிப்போடியில் கண்டி லீக் அணியே எதிர்த்து யாழ் லீக் அணி மோதியது இதில் யாழ் அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை உதைபந்தாட்ட வெற்றிகிண்ணத்தை கண்டி அணியே தோற்கடித்து யாழ் அணி சாம்பினாகியது. தேசிய மட்டத்தில் ... Read More »

யாழ் வடமராட்சி மண்ணில் நாவாந்துறை சென்மேரீஸ் கிண்ணத்தினை தணதாக்கியது.

உள்ளக விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான நட்புறவிலான கால்பந்தாட்டம் யாழில் முனைப்புப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தவகையில்  கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய அணிக்கு 7 பேர் கொண்ட உதை பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் மற்றும் 3ம் இடத்திற்கான ஆட்டம் (13.06.2015 சனிக்கிழமை) பி.ப. 8.00 மணியளவின் பெரும் திரளான ரசிகர்கள் மத்தியில் பிரமாண்டமான மின்னொளியாட்டமாக நடைபெற்றது.முதலாவதாக இடம்பெற்ற 3ம் இடத்திற்கான போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் அணியினை எதிர்த்து ஆடிய இளவாலை யங்கென்றீஸ் அணி..2-.0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாமிடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து ஆரம்பமாகிய இறுதிப்போட்டியில் ... Read More »

யாழில் சென்மேரீஸ் ஆதரவாளர்களின் அமைதியான ஆதரவு!

சென்மேரீஸ் ஆதரவாளர்களின் அமைதியான ஆதரவு! இதே பாதையில் சென்மேரீஸ் விளையாடுமானால் ..கிண்ணம் சென்மேரீஸ் வசமாகும். கம்பர் மலை மின்னொளியிலான உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதியில் பலம் பொருந்திய மயிலங்காடு ஞானமுருகன் அணியினை 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறிது. சென்மேரீஸ் ஆதரவாளர்களின் அமைதியான ஆதரவு வீரர்கள் தமது பணிகளை திறம்பட செய்தார்கள். இதில் நாம் வரலாற்றில் காணாத நிகழ்வொன்றினை மைதானத்தில் நேற்று காணக்கூடியதாக இருந்தது. அதாவது சென்மேரீஸ் அணி ஞானமுருகன், றோயல், கென்றீஸ் மற்றும் பாடுமீன் அணிகளுடன் விளையாடும் போது ... Read More »

தேசிய ரீதியில் கிளிநொச்சி பாடசாலை மாணவி டென்சிகா முதலிடம்!

இலங்கையில் பியகமவில் நடைபெற்ற தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வாண்மை போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவி முதலிடம் பெற்றுள்ளார். தேவதாஸ் டென்சிகா 15 வயது பிரிவில் 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அதேவேளை பளை மத்திய கல்லூரியில் இருந்து தேசிய மட்டப் போட்டியில் 20 வயது பிரிவில் உயரம் பாய்தலில் மூன்றாம் இடத்தை பெற்ற மாணவி சுகிர்தாவுக்கும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. பழைய  ... Read More »

அனலை லக்கி ஸ்ரார் துடுப்பாட்ட அணி இறுதிப்போட்டிக்கு தகுதி!

அனலை லக்கி ஸ்ரார் துடுப்பாட்ட அணி இறுதிப்போட்டியில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் நடாத்திய துடுப்பாட்டப்போட்டியில் எமது அணி இறுதிப்போட்டிக்கு நுளைந்துள்ளது. 12 அணிகள் மோதிய இந்த போட்டியில் போட்டி அட்டவணை அடிப்படையில் இரண்டாவது சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்று முதலில் ஊர்காவற்றுறை ஞானஒளி விளையாட்டுக்கழகத்தை வெற்றி பெற்று அரையிறுதியில் ஊர்காவற்றுறை கீறோ ஸ்ரார் அணியை வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. எமது துடுப்பாட்ட அணியில் காண்டீபன்-சுலக்சன்-தஜீவன்-நிரோஜன்-சுஜீவன்-விஜிதரன்-சாண்டில்யன்-அரிகரன்-அஜந்தன்-துஸ்யந்தன்-நியந்தன்-அனிருத்தன் ஆகியோர் விளையாடுகின்றனர். முதல் போட்டியில் சுலக்சன்-36 விஜிதரன்-12 ஓட்டங்களையும் இரண்டாவது போட்டியில் காண்டீபன்-28 ஓட்டங்களையும் ... Read More »

ரணில் இலங்கை அணிக்கு வழங்கிய அறிவுரை!

உலகக் கிண்ண தொடரில் விளையாடிவரும் இலங்கை அணிக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து தெரிவித்தது மட்டுமன்றி தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏ.பி. டிவிலியர்ஸ் தொடர்பில் கவனமாக இருக்கும்படியும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “நீங்கள் எமது நாட்டின் பெருமை’ எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் , இத்தொடரில் சிறப்பாக விளையாடிவரும் டிவிலியர்ஸ் மீது கவனமாக இருக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளார். பலவீன ங்களை கற்றுக்கொண்டு , வியூகங்களை அதற்கேற்ப வகுத்தால் வெற்றிபெற முடியும் பிரதமர் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேபோல் உலக க் கிண்ண தொடரில் காலிறுதிச் ... Read More »

தேசிய மட்ட விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

அண்மையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் 21 வயது பிரிவில் ஆண்களுக்கான உயரம் பாய்தல் நிகழ்வில் முதலாமிடம் பெற்ற எழுவைதீவு மண்ணின் மைந்தனும், யாழ் இந்துக் கல்லூரி மாணவனும் எழுவைதீவு முருகவேள் வித்தியாலய பழைய மாணவனுமாகிய செல்வன்.க.தனுசன் அவர்களுக்கும், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்வில் மாகாண மட்டத்தில் முதலாமிடம் பெற்று தேசிய மட்டத்தில் பங்குபற்றிய எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவி செல்வி.பி.கல்சியா அவர்களுக்கும், இன்று எழுவைதீவு மணிவாசகர் சனசமூக நிலையத்தினரால் பாராட்டு விழா ... Read More »

யாழ் இந்துவின் மாணவன் உயரம் பாய்தலில் 1ம் இடம்!

யா/எழுவைதீவு முருகவேள் வித்தியாலய பழைய மாணவனும், தற்போது யா/ இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்று வரும் எழுவை மண்ணின் மைந்தன் கந்தசாமி தனுசன் அவர்கள் கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்வில் பங்குபற்றி முதலாமிடத்தினைப் பெற்றுள்ளார். இவர் கடந்து வந்த பாதை கற்களும் முற்களும் நிறைந்தது. தன்னுடைய தீவிர முயற்சியினால் சாதனை படைத்துள்ளார். ஆரம்ப காலத்தில் தனுசனது உயர்வுக்கு காரணமாக இருந்தவை தென்னோலையின் இரண்டு பாதிகள், ஒரு ஊன்றுகோல். ... Read More »

Scroll To Top