உள்ளூர் விளையாட்டு

ஆண்களுக்கான கயிறுத்தல் போட்டியில் நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் சம்பியனன்

யாழ்மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் யாழ்மாவட்ட இளைஞர்கழக சம்மேளனமும் இணைந்து 26வது மாவட்டமட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை (12, 13) துரையப்பா…

26வது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டி துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் யாழ்மாவட்ட இளைஞர்கழக சம்மேளனமும் இணைந்து 26வது மாவட்டமட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை (12, 13)…

26வது யாழ் மாவட்ட இளைஞார் விளையாட்டுப் போட்டியில் நல்லூர் பிரதேச இளைஞார் கழக சம்மேளனம் முதலாம் இடத்தை சுவீகரித்தது.

26வது யாழ் மாவட்ட இளைஞார் விளையாட்டுப் போட்டியின் அனைத்து நிகழ்வுகளின் அடிபடையில் நல்லூர் பிரதேச இளைஞார் கழக சம்மேளனம் முதலாம் இடத்தை சுவீகரித்தது….

கால்பந்தாட்டத்தில் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் சம்பியனானது.

கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டுக்கழகம் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்திய அணிக்கு 9 பேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம்…

உதைபந்தாட்டத்தில் யாழ்ப்பாணபிரதேச இளைஞர்கழகசம்மேளனம் சம்பியனாகியது

யாழ்மாவட்டமட்ட 26வது இளைஞர் விளையாட்டுப் போட்டியின் உதைபந்தாட்டத்தில் யாழ்ப்பாண பிரதேச இளைஞர்கழக சம்மேளனம் சம்பியனாகியது. யாழ்மாவட்ட தேசிய இளைஞர்சேவைகள் மன்றமும் யாழ்மாவட்ட இளைஞர்கழக…

கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி சம்பியன்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் அமரர் க.இராஜதுரை ஞாபகார்த்தமாக யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இளவாலை…

அச்சுவேலி மேற்கு மகளிர் விவகார குழுவினரால் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வு

அச்சுவேலி மேற்கு மகளிர் விவகார குழுவினரால் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பா.உ சில்வெஸ்திரி அலண்டின் (உதயன்) வலி.கிழக்கு பிரதேச…

எல்லே விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் இலங்கை இராணுவ அணிகள் சம்பியனாகின.

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எல்லே விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் இலங்கை இராணுவ அணிகள் சம்பியனாகின….

அளவெட்டிப் பிரதேச முன்பள்ளிச் சிறார்களுக்கான விளையாட்டு

அளவெட்டி ஞானவைரவர் விளையாட்டுக் கழகத்தினர் அளவெட்டிப் பிரதேச முன்பள்ளிச் சிறார்களுக்கான விளையாட்டு நிகழ்வினை அண்மையில் சிறப்பாக நடாத்தினர். நிகழ்வில் பங்குகொண்ட இளைஞர்களுக்காகவும் தாச்சி(கிளித்தட்டு)…

19 வயதுப்பிரிவு சிறந்த துடுப்பாட்ட அணியாக யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி

வடமாகாணத்தின் 19 வயதுப்பிரிவு சிறந்த துடுப்பாட்ட அணியாக யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட மாகாணத்தின்…

‹ Previous12345678Next ›Last »