உள்ளூர் விளையாட்டு

இருபது – 20 துடுப்பாட்டப் போட்டியில், யாழ்.மாவட்டத் தெரிவுத் துடுப்பாட்ட அணி வெற்றி

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிநேகபூர்வ இருபது – 20 துடுப்பாட்டப் போட்டியில், யாழ்.மாவட்டத் தெரிவுத் துடுப்பாட்ட அணி 150 ஓட்டங்களால்…

எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவி ஈட்டியெறிதலில் முதலிடம்

கடந்த வாரம் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டியில் எழுவைதீவு முருகவேள் வித்தியாலய மாணவி பி.கல்சியா 17 வயதுக்குட்பட்ட…

வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் நடாத்திய பெண்களுக்கான மென்பந்து மற்றும் கலைப்பந்தாட்ட போட்டிகள்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் அமரர் திருமதி கெங்காதேவி பாலச்சந்திரன் நினைவாக பெண்களுக்கான மென்பந்து மற்றும் கலைப்பந்தாட்ட போட்டிகளை அண்மையில் நடாத்தியது….

26வது இளைஞர் விளையாட்டு விழாவின் வலைபந்தாட்ட இறுதிப் போட்டிக்கு யாழ் மாவட்ட அணி தகுதி பெற்றது.

26வது இளைஞர் விளையாட்டு விழாவின் தேசிய மட்ட ஆண்கள் வலைபந்தாட்ட இறுதிப் போட்டிக்கு யாழ் மாவட்ட அணி தகுதி பெற்றது. தேசிய இளைஞர்…

எழுவைதீவு பற்றிமா அணி கரப்பந்தாட்டத்தில் சம்பியன்

எழுவைதீவு பற்றிமா விளையாட்டுக்கழகம் தீவக விளையாட்டுக் கழகங்ளுக்கிடையிலான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டித் தொடரை நடாத்தியது. இந்தப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு ஊர்காவற்றுறை றேஞ்சஸ் விளையாட்டுக்கழகமும் எழுவைதீவு…

தாவடி காளியம்பாள் விளையாட்டுக் கழகத்தின் தாச்சி சுற்றுப் போட்டி

தாவடி காளியம்பாள் விளையாட்டுக் கழகம் நடாத்திய தாச்சி சுற்றுப் போட்டியில் ஆலடி சிந்து விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது. தாவடி காளியம்பாள்…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி சம்பியன்

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் 120 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடத்திய அணிக்கு 5 பேர் கொண்ட ‘புட்சால்‘கால்பந்தாட்டப் போட்;டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி சம்பியனாகியது.  சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (21) விலகல் முறைப்படி இடம்பெற்றதுடன் இச் சுற்றுப்போட்டியில்யாழ். மாவட்டப் பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவின் 8 கால்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன. முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் இளவாலை ஹென்றியரசர் அணி 3:2 என்ற கோல்கள் கணக்கில் மானிப்பாய் இந்துக்கல்லூரி அணியினையும், ஊர்காவற்றுறை சென். அன்ரனீஸ் அணி 3:1 என்ற கோல்கள் கணக்கில் அளவெட்டி அருணோதயக் கல்லூரிஅணியினையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.  இறுதிப்போட்டியில் இளவாலை ஹென்றியரசர் அணி 3:0 என்ற கோல்கள் கணக்கில் ஊர்காவற்றுறை சென். அன்ரனீஸ் கல்லூரிஅணியினை வீழ்த்திச் சம்பியனாகியது,  மூன்றாமிடத்திற்கான போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 3:1 என்ற கோல்கள் கணக்கில் அளவெட்டி அருணோதயக் கல்லூரிஅணியினை வென்றது.  வெற்றிபெற்ற அணிகளுக்கான கேடயங்கள் கல்லூரியின் 120ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்ட தினம் அன்று வழங்கப்படவுள்ளதாகஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

யாழ். அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழகத்தின் 65 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி வலைப்பந்தாட்டப் போட்டி

யாழ். அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழகத்தின் 65 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி நடத்திய வலைப்பந்தாட்டப் போட்டிகளில் பெண்களில் அரியாலை ஜக்கிய அணியும், கலப்பு அணிகளில்…

தீவகம் தழுவியரீதியில் மாபெரும் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

எழுவைதீவு பற்றிமா விளையாட்டுக்கழகம் தீவகப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் முகமாக தீவகம் தழுவியரீதியில் நடத்திய மாபெரும் கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டி இன்று 23.06.2014…

‘ஹென்றீசியன் பிறிமியர்லீக்’ மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுத்தொடர் யூன் 22 ந் திகதி ஆரம்பம்

வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் ஆதரவுடன் இளவாலை யங் ஹென்றீசியன் விளையாட்டுக் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘ஹென்றீசியன் பிறிமியர்லீக்’ மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுத்தொடர் யூன்…

‹ Previous123456789Next ›Last »