Saturday , September 23 2017
விஷேட செய்திகள்
முகப்பு / விளையாட்டு (page 4)

பதிவு வகை: விளையாட்டு

Feed Subscription

மட்டுவில் வளர்மதி தொடர் கிண்ணம் நாவாந்துறை சென்மேரீஸ் வசம்!இறுதியில் கைகலப்பால் பரிசளிப்பு இரத்து

மட்டுவில் வளர்மதி சனசழூக நிலையத்தின் பொன்விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட தொடரின் இறுதியாட்டத்தில் யாழ் மாவட்டத்தின் பலம் பொருந்திய நாவாந்துறை சென்மேரீஸ் அணியை எதிர்த்து மற்றுமொரு பலம் பொருந்திய அணியான குருநகர் பாடுமீன் அணி மோதியது. பெரும் திரளான ரசிகர்கள் பார்வையிட பரபரப்பாக நடைபெற்ற இறுதியாட்டத்தில் இரு அணிகளும் பலமான ஆட்டத்தினை வெளிப்படுத்தின. சென்மேரிஸ் வீரர் ஜக்சன் அடித்த பந்து எதிரணி வீரர் கோல் பரப்புக்குள் தடுக்க முற்பட்ட போது அவரினால் பந்து கோலக்கப்பட்டு முதலாவது கோல் ஒன் கோலாக ... Read More »

தேசிய இளைஞர் கழகங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் நிகழ்விற்கு பன்னாலை அணிகள் தகுதி

கடந்த ஞாயிற்றுக்கிழமை 19-07-2015 அன்று  கொக்குவில் இந்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இடம் பெற்ற யாழ் மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் நிகழ்வில் பன்னாலை கணேசன் இளைஞர் கழகத்தின் ஆண்கள் அணியினர் 1ம் இடத்தையும் பெண்கள் அணியினர் 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். பன்னாலை இளைஞர் கழக வெற்றிக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். தேசிய இளைஞர் கழகங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் நிகழ்விற்கு பன்னாலை அணிகள் தகுதிபெற்றுள்ளது. Read More »

மட்டுவில் நடாத்தும் 7 பேர் கொண்ட தொடரின் இறுதியாட்டத்திற்கு பாடுமீன்மற்றும் சென்மேரீஸ் தகுதி

மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட தொடரின் (20.07.2015) இடம்பெற்ற அரையிறுதியாட்டத்தில் ஊரெழு றோயல் அணியினை எதிர்த்து ஆடிய நாவாந்துறை சென்மேரீஸ் அணிக்கு ஆரம்பத்தில் நெருக்கடியினை கொடுத்த றோயல் அணி முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற ரீதியில் முன்னிலை வகித்த போதிலும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் சென்மேரீஸ் அணியினர் ஆட்டத்தினை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாதியாட்டத்தில் சென்மேரீஸ் வீரர் நிதர்சன் தனது அணிக்காக 1வது கோலை பெற்றுகொடுத்ததுடன் தொடர்ந்து சற்று நேரத்தில் சென்மேரீஸ் முன்னனி வீரர் ... Read More »

தேசிய சீனியர்உதைபந்தாட்ட அணியில் அண்ணன்! தேசிய ஜீனியர் உதைபந்தாட்ட அணியில் தம்பி!

இலங்கை தேசிய உதைபந்தாட்ட யாழ் வீரரான S. ஞானரூபன் அவர்களின் சகோதரர் யா/இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவனான S. யூட் சுமன் இலங்கை தேசிய (Under-19) உதைபந்தட்ட அணியில் இடம்பிடித்துள்ளார். சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிக்கான அணியில், தேசிய அணியில் இடம் பெற்றதுடன் இந்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச உதைபந்தாட்ட போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற தேசிய ரீதியிலான பல போட்டிகளில் திறமையினை வெளிப்படுதியதைத் தொடர்ந்து அனியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.குறிப்பாக 2014 ஆம் ஆண்டு நடை பெற்ற ... Read More »

Pan Am Games ல் கனடா இரண்டு நாட்களில் 16 பதக்கங்களை வென்றது.

கனடா- 2015 Pan Am  விளையாட்டுக்களின் ஆரம்ப நாளன்று எட்டு பதக்கங்களுடன் மைதான வாசலை விட்டு வெளியேறிய கனடா இரண்டாம் நாள் முடிவில் இரட்டிப்பு பதக்கங்களை வென்றுள்ளது. கனடிய விளையாட்டு வீரர்கள் ஆறு தங்கபதக்கங்கள் உட்பட 16 பதக்கங்களை ஞாயிற்றுக்கிழமை பெற்றுள்ளனர். 10 தங்க பதக்கங்கள், எட்டு சில்வர் மற்றும் ஆறு வெண்கல பதக்கங்களை வென் கனடா முன்னணியில் நிற்கின்றது. Read More »

வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை (04-07-2015) அன்று கல்லூரியின் தலைவர் திருந.சபாரத்தினசிங்கி அவர்களின் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக உயர்திரு சு.திருஞானசம்பந்தர் அவர்களும், சிறப்பு விருந்தினராக காரைநகர் கல்விக் கோட்டத்தின் பணிப்பாளர் உயர்திரு பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். நினைவுப் பேருரையினை கல்லூரியின் பழைய மாணவியும், சுற்றாடல் உத்தியோகத்தருமான திருமதி ஆரணி மயூரன் அவர்கள் வழங்கினார். பாடசாலை மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை சாதனை படைத்த அத்தனை மாணவர்களும் இவ்விழாவின் போது கௌரவிக்கப்பட்டனர். விழாவின் இறுதியில் சிறப்பு நிகழ்வாக ... Read More »

கரைச்சி உதைபந்தாட்ட லீக் நடத்திய போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டு கழகம் வெற்றி

கிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுசரணையுடன் கரைச்சி உதைபந்தாட்ட லீக் நடத்திய 2014ம் ஆண்டிற்கான அணிக்கு 11 வீரர்கள் பங்கு பற்றும் மாபெரும் லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டு கழகத்தினை எதிர்த்து திருநகர் விளையாட்டு கழகம் மோதிக்கொண்டது. இரசிகர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் நடைபெற்ற இவ் இறுதிப் போட்டியானது இரு அணி வீரர்களும் சளைக்காது வழங்கப்பட்ட நேரம் வரை எவ்வித கோல் பெறாததால் மத்தியஸ்தரினால் சமநிலை உதைப்பு வழங்கப்பட்டது. இதில் எமது கழக வீரர்கள் 04-01 என்ற அடிப்படையில் வெற்றி ... Read More »

தென் கொரியா இலங்கை நட்புறவுக்கிண்ண 19 வயது பிரிவு லீக் தொடரில் யாழ் லீக் சம்பியனானது

தென் கொரியா இலங்கை நட்புறவுக்கிண்ண 19 வயது பிரிவு லீக் தொடர் இறுதியாட்டத்தில் கண்டி லீக்கை வீழ்த்தி யாழ் லீக் சம்பியனானது. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் தேசிய ரீதியாக நடாத்தி வந்த 19 வயது பிரிவு லீக் தொடரின் இறுதியாட்டம் 28.06.2015 பி .ப 3.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இவ் இறுதியாட்டத்தில் கண்டி லீக் அணியை எதிர்த்து யாழ் லீக் அணி மொதியது ஆரம்பம் முதல் இரு அணிகளும் கோல் போடுவதற்கான முயற்ச்சியுடன் ஆட்டத்தினை வெளிப்படுத்திய இச் சந்தர்பத்தில் கண்டி ... Read More »

வெற்றி வாகை சூடியது யாழ் தமிழர் அணி!

யாழ் பல்கலைகழக மைதானத்தில் இன்று விறுவிறுப்பான உதைபந்தாட்டச் மோதலில் தமிழ் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோதலில் தமிழர் தரப்பு வெற்றியிட்டியுள்ளது. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் லீக் அணிகளுக்கிடையில் நடாந்த உதைபந்தாட்ட இறுதிச்சமரில் (2706.2015) யாழ் பல்கழக மைதானத்தில் பெரும் திரளனான ரசிகர்கள் மதியில் நடைபெற்றது. இவ் இறுதிப்போடியில் கண்டி லீக் அணியே எதிர்த்து யாழ் லீக் அணி மோதியது இதில் யாழ் அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை உதைபந்தாட்ட வெற்றிகிண்ணத்தை கண்டி அணியே தோற்கடித்து யாழ் அணி சாம்பினாகியது. தேசிய மட்டத்தில் ... Read More »

யாழ் வடமராட்சி மண்ணில் நாவாந்துறை சென்மேரீஸ் கிண்ணத்தினை தணதாக்கியது.

உள்ளக விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான நட்புறவிலான கால்பந்தாட்டம் யாழில் முனைப்புப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தவகையில்  கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய அணிக்கு 7 பேர் கொண்ட உதை பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் மற்றும் 3ம் இடத்திற்கான ஆட்டம் (13.06.2015 சனிக்கிழமை) பி.ப. 8.00 மணியளவின் பெரும் திரளான ரசிகர்கள் மத்தியில் பிரமாண்டமான மின்னொளியாட்டமாக நடைபெற்றது.முதலாவதாக இடம்பெற்ற 3ம் இடத்திற்கான போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் அணியினை எதிர்த்து ஆடிய இளவாலை யங்கென்றீஸ் அணி..2-.0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாமிடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து ஆரம்பமாகிய இறுதிப்போட்டியில் ... Read More »

Scroll To Top