நடிகர் விஜய்யை சந்தித்த இயக்குனர் விக்னேஷ்சிவன்… புதிய கூட்டணியா?

சென்னை:
திடீரென்று நடிகர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார் இயக்குனர் விக்னேஷ்சிவன். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

நடிகர் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய்62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தபிறகு விஜய் எந்த இயக்குனருடன் கூட்டணி சேர்வார் என்பதுதான் கோலிவுட்டின் மாபெரும் கேள்வியாக உள்ளது. மோகன்ராஜாவுடன் இணைகிறார் என பல மாதங்களாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய்யை சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தித்து பேசியுள்ளார். அதனால் இவர்கள் இருவரும் இணைகிறார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!