தென் மாகாணத்தில் மீன் உற்பத்தி

தென் மாகாணத்தில் மீன் உற்பத்தியை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாகாண மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.

மீன்பிடிக் குடும்பங்களில் உள்ள பெண்களைக் கூடுதலாக சிறு உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது இதன் நோக்கமாகும்.

இதன் மூலம் ஆயிரம் குடும்பங்கள் பயனடைகின்றன.

Sharing is caring!