பாசையூர் புனித அந்தோனியார் பெருவிழா

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நேற்று இடம்பெற்ற இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அந்தோனியாரைத் தரிசிக்க வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!