யாழ் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரி புதிய கட்டடம் மாணவர்களிடம் கையளிப்பு

யாழ் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியின் புதிய கட்டட திறப்பு விழா கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ் இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.

நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் , ஆசிரியர்கள் , பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sharing is caring!