கொழும்பிலிருந்து சங்கீதத்தால் கின்னஸ் சாதனை முயற்சி

நீண்ட நேர இசை நிகழ்ச்சிகான கின்னஸ் சாதனையை படைக்கும் நோக்கில் பிரபல கர்நாடக சங்கீதக் கலைஞர் ஶ்ரீ ஆருரன் அருநந்தி தொடர்ச்சியாக 40 மணிநேரம் இன்னிசை கச்சேரி நிகழ்த்தினார்.

” அதிநீள கர்நாடக இசை மரதன்” எனும் தொடர் இசை நிகழ்வு இன்று நிறைவுபெற்றது

Sharing is caring!