Tuesday , August 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / தொழில்நுட்பம் / Moto X4 ஸ்மார்ட் கைப்பேசியின் புகைப்படங்கள் வெளியாகின

Moto X4 ஸ்மார்ட் கைப்பேசியின் புகைப்படங்கள் வெளியாகின

Motorola நிறுவனம் Moto X4 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசியின் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

குறித்த புகைப்படத்தின் அடிப்படையில் டுவல் கமெரா மற்றும் LED Flash என்பவற்றினை குறித்த கைப்பேசி கொண்டுள்ளமை புலனாகின்றது.

அத்துடன் இக் கைப்பேசியானது நீர் உட்புகாத தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான அடித்தளம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இதன் ஏனைய சிறப்பம்சங்களாக 5.2 அங்குல அளவுடைய Full HD தொடுதிரை, Snapdragon 660 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 32/64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

தவிர கமெராவின் வலுவானது 13 மெகாபிக்சல்களாகவும், மின்கலம் 3,800 mAh உடையதாகவும் காணப்படுகின்றது.

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top