கண்ணை மூடியிருந்தால் திறக்கும் தொழில்நுட்பத்தை facebook அறிமுகப்படுத்தியுள்ளது

புகைப்படத்தில் மூடி இருக்கும் கண்ணை திறந்திருப்பது போல மாற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் ஆராய்ச்சி குழு உருவாக்கி உள்ளது.

செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் உலகில் அனைத்தும் சாத்தியமாகி விட்டது. விண்வெளி ஆராய்ச்சி முதல் வெங்காயம் வெட்டுவது முதல் அனைத்தை பற்றியும் புது புது கண்டுபிடிப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் நாம் அனைவரும் சந்திக்கும் பிரச்னைக்கு தீர்வு கண்டுப்பிடித்துள்ளனர் ஃபேஸ்புக் ஆராய்ச்சியாளர்கள்.

Sharing is caring!