நயினாதீவு பள்ளிவாசலில் பொதுக் கிணறு திறப்பு!!

நயினாதீவு உள்ள ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் பொதுக்கிணறு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பைச் சேர்ந்த சமூக அமைப்பின் உதவியோடு இந்தக் கிணறு நிர்மாணிக்கப்பட்டது.

நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம், சமூக சேவையாளர் முஜாஹித் நிசார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Sharing is caring!