மரண அறிவித்தல்

திருமதி சின்னாச்சி பொன்னம்பலம்

மண்ணில்: 06 Oct,1924 - விண்ணில்: 15 Nov,2017

Published on 16 Nov, 2017
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சின்னாச்சி அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகப்பர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நமசிவாயம் பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

கண்மணி(கனடா), பரமலிங்கம்(அனலைதீவு), தெட்சணாமூர்த்தி(அனலைதீவு), ஜெகதீசன்(கனடா), காசிலிங்கம்(கனடா), மகாலிங்கம்(அனலைதீவு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான குமாரவேலு, தெய்வானை, மீனாட்சி, பார்வதி, விசாலாட்சி, சுப்பிரமணியம், சபாபதி, செல்லம்மா, கமலம், கந்தையா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நீலவேணி, காலஞ்சென்ற ஆறுமுகம், கணேசபிள்ளை(சுவிஸ்), காலஞ்சென்ற வேலாயுதம், பவானி(கனடா), ஈஸ்வரி(அனலைதீவு), அம்பிகாமலர்(கனடா), சத்தியகலா(கனடா), மாலதி(அனலைதீவு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், சுந்தரம் ஆகியோரின் மைத்துனியும்,

விசுவலிங்கம்(கனடா), கமலம்(கனடா), தங்கம்மா(சுவிஸ்) ஆகியோரின் சிறிய தாயாரும்,

அனலைநிதி, சிவசக்தி – திருவருட்செல்வன், சிவம் – வாசுகி, வாணிஸ்ரீ – உதயகுமார், சயந்தன் – தர்சினி, இந்திரன் – காயத்திரி, சுகிதா – அரிகரன், வாகீசன் – குமுதினி, வனஜா – யசோதரன், காலஞ்சென்ற வைகுந்தன், வானதி, ரம்மியா – கிறேக், அரவிந்த் – பிரவீணா, தயன், தனுஷன், கபிலன், கிரிசாந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கீதன், கீர்த்தி, யாழவன், யாழவி, நிலவன், ரதுஷன், வதுஷன், ஆருசன், அத்விகா, கவினாஸ், ஆதவி, ஓவியா, அபினயன், பிரணவா, அவினேஷ், சுரபிகா, லக்சிகா ஆகியோரின் அன்பு பூட்டியம் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
முகவரி :

கிரிஜை

திகதி :
முகவரி :

தகனம்

திகதி :
முகவரி :

தொடர்புகள்

கண்மணி — கனடா
+14166132848 / செல்லிடப்பேசி: +14163567414
பரமலிங்கம் — இலங்கை
+94773359615
தெட்சணாமூர்த்தி — இலங்கை
+94768871621
மகாலிங்கம் — இலங்கை
+94119477338
ஜெகதீசன் — கனடா
+14164317187