மரண அறிவித்தல்

திருமதி நீருஜா சுதாகரன்

மண்ணில்: 24 Oct,1979 - விண்ணில்: 01 Jul,2017

Published on 3 Jul, 2017

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட நீருஜா சுதாகரன் அவர்கள் 01-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மகேந்திரம், காலஞ்சென்ற தங்கராணி தம்பதிகளின் பாசமிகு மகளும், சண்முகநாதன் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுதாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

நிஷானா, அஸ்விகா, ஜீத்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரவி(சுவிஸ்), ஜெயா(லண்டன்), ஜெனா(கனடா) விக்கி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அப்பன்(ராசன்-நோர்வே), ரஜனி(சுவிஸ்), யாழினி(கனடா) பாலினி(லண்டன்), சஞ்சீவன்(நோர்வே), மாலா, நந்தினி, பிரியா, மதுரா, பவா, ஈசன், றொகான், காந்தன், ஜெலையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரசாந், பிரதீப், பரணிகா, ஜெனுசன், நிரூஜன், கிறிஸ், வினித், விகாஸ், அபிஷா, தனுஸ், அஸ்மிதா, அஸ்விந்தன், ஜெசிகா, அஸ்சரா, அபினயன், ஆரவன், ஆருசி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

சமந்தா அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

கீர்த்தீஸ், கரிஷ், ராகவி, ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
செவ்வாய்க்கிழமை 04/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப / புதன்கிழமை 05/07/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி :
St John's Dixie Cemetery & Crematorium,737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரிஜை

திகதி :
புதன்கிழமை 05/07/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி :
St John's Dixie Cemetery & Crematorium,737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்

திகதி :
முகவரி :

தொடர்புகள்

சுதா(கணவர்) — கனடா
+14168446084
விக்கி(சகோதரர்) — கனடா
+14162766867
யாழினி(மைத்துனி) — கனடா
+16474073027