மரண அறிவித்தல்

திருமதி பரமசிவம் பரமேஸ்வரி

மண்ணில்: 09 Oct,1937 - விண்ணில்: 16 Mar,2017

Published on 17 Mar, 2017
யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், குஞ்சுபரந்தன், வேம்படி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமசிவம் பரமேஸ்வரி அவர்கள் 16-03-2017 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், கோவிந்தப்பிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

கணேஷலிங்கம், புஷ்பலிங்கம், மனோகரி, சண்முகலிங்கம், தர்மலிங்கம், சிவகெளரி, புஸ்பராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிரிஜாதேவி, சிவரஞ்சனி, நாகேந்திரம், மதிவதனா, சித்ரா, இராஜேந்திரம், விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபிநாத், கோகுல்நாத், நிவேதிகா, கிருத்திகா, பவன், பிரஷாந்தன், லக்‌ஷ்மி பிரதா, குகசாந்தன், துளசி சிவபிருந்தன், சுபசாந்தன், சஜிதா, காலஞ்சென்ற அபிராமி, தியானா, திவாகரன், தர்ஷா, தனுஷா, கார்த்திக், துர்க்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-03-2017 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணி தொடக்கம் பி.ப 02:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 20-03-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் வேம்படி காரைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை மயானத்தில்  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மக்கள், மருமக்கள்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
18-03-2017 சனிக்கிழமை மு.ப 08:00 மணி தொடக்கம் பி.ப 02:00 மணிவரை
முகவரி :
கல்கிசை மஹிந்த மலர்ச்சாலை

கிரிஜை

திகதி :
20-03-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில்
முகவரி :
வேம்படி காரைநகர்

தகனம்

திகதி :
முகவரி :

தொடர்புகள்

ஆச்சி(மனோகரி) — இலங்கை
+94775564372
பவா(சிவகெளரி) — இலங்கை
+94779479957
நாகேந்திரன் — இலங்கை
+94112761717
பிரசாந்த் — கனடா
+16473884211