மரண அறிவித்தல்

திருமதி புவனேஸ்வரி நடராஜா

மண்ணில்: 19 Jun,1925 - விண்ணில்: 21 Jan,2018

Published on 22 Jan, 2018
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நடராஜா அவர்கள் 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

கேதீஸ்வரநாதன்(ஜெர்மனி), ராஜேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற நாகேஸ்வரன், சுந்தரேஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்ற ஞானசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கௌரி, பிரேமா, சந்தனமலர், வெற்றிவேல், நந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பாக்கியம்(கனடா), கனகரட்னம்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான நாகம்மா, சிவபாதசுந்தரம், இரத்தினசபாபதி, இராசம்மா, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னலக்‌ஷ்மி, புனிதவதி, காலஞ்சென்றவர்களான சின்னையா, சோதிப்பிள்ளை, கனகம்மா, நாகலிங்கம், இளையதம்பி, சபாரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரபாகரன் சகிதா, வித்யா துமிந்தன், நித்யா, கஜேந்திரன், சிந்துஜன், நிஜந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஸ்ரீனிகா, ஹரினிஜா, அர்ஜீன், ஆரியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
முகவரி :

கிரிஜை

திகதி :
24-01-2018 புதன்கிழமை மு.ப 10:30
முகவரி :
மகிந்த மலர்ச்சாலை

தகனம்

திகதி :
24-01-2018 புதன்கிழமை மு.ப 10:30
முகவரி :
கல்கிசை பொது மயானம்

தொடர்புகள்

கேதீஸ்வரன்(மகன்) — ஜெர்மனி
+49232427220
ராஜேஸ்வரன்(மகன்) — கனடா
+14162832416
வெற்றிவேல்(மருமகன்) — இலங்கை
+94112361682 / செல்லிடப்பேசி:+94771536222