மரண அறிவித்தல்

திருமதி லலிதாதேவி குமரேசன் (மணி)

மண்ணில்: 10 Jun,1950 - விண்ணில்: 01 Jun,2016

Published on 3 Jun, 2016

யாழ். அனலைதீவு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட லலிதாதேவி குமரேசன் அவர்கள் 01-06-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமரேசன் அவர்களின் பிரியமான துணைவியும்,

சுசிலா, ரஞ்சினி, குமாரதேவன், குமாரதேவி(ஜெர்மனி), அருள்குமரன், சங்கீதா, காலஞ்சென்ற நிர்மலன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரோஜினிதேவி(கனடா), குணபாக்கியம், காலஞ்சென்ற கண்மணி, தியாகசோதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயசீலன்(சுவிஸ்), ஆதித்தமூர்த்தி, பிறேமா, ஜெயராசா(ஜெர்மனி), கவிதாஞ்சலி, காலஞ்சென்ற ஸ்ரீமாறன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரஞ்சோதி(கனடா), நவரெத்தினம், இன்பசுந்தரம், நித்தியானந்தி(கனடா), கந்தசாமி(சுவிஸ்), காலஞ்சென்ற திருஞானம், சியாமளவள்ளி(கனடா), யோகராணி(கனடா), தில்லையம்பலம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம், பழநி, தர்மலிங்கம், சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான பத்தினிப்பிள்ளை, பொன்னம்மா, நாகம்மா, தில்லையம்மா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மருமகளும்,

கண்ணகி கேதீஸ்வரன், ராதிகா, விஜிதரன், கலைச்செல்வி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கோபிகா(கனடா), சோபிகா(கனடா), பானுகா(கனடா) ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஹாத்துவிகா, ராஜீவ், ராஜிகா, இந்துசன்(ஜெர்மனி), துஷ்யந்தன், யட்சணன், திசாளன், பாமதி, தர்சனன், தர்சனா, நிரோஜன், ரட்சிகா, கெளதம், திஷானி, திபிசன்(ஜெர்மனி), ஜயந், தட்ஹலன், சுகாசினி, காலாஜினி, கெளசிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
03-06-2016 வெள்ளிக்கிழமை
முகவரி :
6ம் வட்டாரம் அனலைதீவு

கிரிஜை

திகதி :
03-06-2016 வெள்ளிக்கிழமை
முகவரி :
அனலைதீவு இந்து மயானம்

தகனம்

திகதி :
முகவரி :

தொடர்புகள்

குமாரதேவன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779224711
குமாரதேவி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497136964028
சரோஜினிதேவி — கனடா
செல்லிடப்பேசி: +19059156686
சோதி — கனடா
தொலைபேசி: +16472969153
சியாமளாவல்லி — கனடா
தொலைபேசி: +14162942109