மரண அறிவித்தல்

திருமதி வீரகத்தி நாகம்மா

மண்ணில்: 10 Dec,1930 - விண்ணில்: 19 Feb,2018

Published on 21 Feb, 2018
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு 2ம் வட்டாரம், கொழும்பு பலாங்கொடை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி நாகம்மா அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பா சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரகத்தி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கந்தசாமி(கந்தசாமி ஸ்டோர்- பலாங்கொடை), சீவரெட்ணம்(கனடா), பரமேஸ்வரி(கனடா), விஜயலட்சுமி(கனடா), கனகம்மா(கனடா), பேரின்பநாயகி(லண்டன்), ராஜேஸ்வரி(கனடா), ஜெயகுமாரி(கனடா), சிவகுமார்(S.M.P Importing and Exporting Ltd- கனடா), இந்திராதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கந்தையா, தையலம்மை, சிவகாமி, கணபதிப்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி(ஜெர்மனி), குணரெட்ணம், பரமானந்தம், டமருகபாணி, பத்மநாதன்(பசுபதி) மற்றும் கனகாம்பிகை(கனடா), பவானி(கனடா), ரட்ணம்(கனடா), கனகலிங்கம்(கனடா), பத்மநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, கந்தையா, சிவகுரு, சபாபதி மற்றும் கனகசபை(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கலாராணி(கனடா), சிவபாலன்(கனடா), தனபாலன்(கனடா), காலஞ்சென்ற யோகராணி(கனடா) மற்றும் உதயராணி(கனடா), மேகலை(கனடா), சசிகலா(கனடா), கார்த்தீபன்(கனடா), பிரதீபன்(கனடா), நிவிதன்(கனடா), மயூரன்(கனடா), செந்தூரன்(கனடா), பிரசாந்(கனடா), பாலரட்ணம்(கனடா), கனகரட்ணம்(கனடா), தருமரட்ணம்(கனடா), சாந்தகுமார்(கனடா), பிரதீபா(கனடா), சுகிர்தராஜ்(கனடா), சிந்துஜா(கனடா), வளர்மதி(லண்டன்), சசிகரன்(லண்டன்), வித்தியா(லண்டன்), தயாநிதி(லண்டன்), வாசுகி(லண்டன்), கிருபாகரன்(லண்டன்), கலைச்செல்வி(ஜெர்மனி), ஈசன்(ஜெர்மனி), ஸ்ரீதரன்(ஜெர்மனி), பாஸ்கரன்(சுவிஸ்), வாணி(சுவிஸ்), பாலகிருஸ்ணன்(சுவிஸ்), அனுஷா(பிரான்ஸ்), அனிதா(பிரான்ஸ்), விபிதன்(பிரான்ஸ்), கேமலதா(இலங்கை), வசந்தி(இலங்கை), மகேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கார்த்திக், அஞ்ஜலீனா, லக்சனா, அஞ்சலி, ஜியன், சஞ்சனா, பிருஷா, திவ்யா, துஷானி, சாயினி, அபிநயா, அத்தமி, துருவன், தூரி, சுஜேன், அரன். ராகவி, மகிசனா, யகிசன், கவிநிதா, தனுஜன், மதுஜன், மிதுலன், திருசியா, தினுசியா, திருசன், தனிசியா, மேனகா, கிரிஜன், சர்மினி, சபீசா, விதுசன், விதுசா, மேகவி, கவிசன், சசீந்தன், சுசீந்தன், நிறஞ்சன், நிஷாந்தினி, கோபிகா, தீபிகா, ஆர்த்திகா, ரகுநாத், கஜன், தனுஜன், வைஸ்ணவி, தருசன், பவித்திரன், பதுசன், லக்சிகா, பானுசன், லக்சனா, யபிசன், துர்கா, அபிநாஸ், அபிநயா, தருவின், ஆதி, கிதுர்சன், தனுஜன், அனுசிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
9Goswell
St, Brampton,
L6P 3G8,
ON,
Canada.

தகவல்
குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
சனிக்கிழமை 24/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி :
Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.

கிரிஜை

திகதி :
முகவரி :

தகனம்

திகதி :
ஞாயிற்றுக்கிழமை 25/02/2018, 08:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி :
Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.

தொடர்புகள்

சீவரெட்னம்(மகன்) — கனடா
+14163576731
சிவகுமார்(மகன்) — கனடா
+16478348387
இரட்னம்(மருமகன்) — கனடா
+19057943531 செல்லிடப்பேசி +14163204495
ஜெயகுமாரி(மகள்) — கனடா
+14163990782
பேரின்பநாயகி(மகள்) — பிரித்தானியா
+442030160501
இந்திராதேவி(மகள்) — பிரான்ஸ்
+33652002750