மரண அறிவித்தல்

திரு. இராமநாதன் சந்திரசேகரம் (ஓய்வு பெற்ற கிராம சேவகர்)

மண்ணில்: 17 Dec,1939 - விண்ணில்: 17 Jun,2016

Published on 20 Jun, 2016

அனலைதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு- இராமநாதன் சந்திரசேகரம் (ஓய்வு பெற்ற கிராமசேவையாளர்- அனலைதீவு) 17-06-2016 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தனலட்சுமியின் பாசமிகு கணவரும் ராஜ்குமார் (இந்தியா), நிர்மலா (ஜேர்மனி), தர்மிளா (பிரதேசசபை ஊர்காவற்றுறை), ஜீவப்பிரியா (கனடா), ஆகியோரின் அன்பு தந்தையும் ஈஸ்வரன் (ஜேர்மனி), செந்தூரன் (பிரதேசசபை ஊர்காவற்றுறை), மதுரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (இன்று) 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் அனலைதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெற்றது. இந்த அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
19-06-2016 ஞாயிற்றுக்கிழமை 10:00
முகவரி :
7ம் வட்டாரம் அனலைதீவு

கிரிஜை

திகதி :
19-06-2016 ஞாயிற்றுக்கிழமை 12:00
முகவரி :
7ம் வட்டாரம் அனலைதீவு

தகனம்

திகதி :
முகவரி :

தொடர்புகள்

நிர்மலா ஈஸ்வரன் (ஜேர்மனி)
011494161780266
தர்மிளா செந்தூரன் (அனலைதீவு)
01194778430874
ராஜ்குமார் (இந்தியா)
011918122622464
ஜீவப்பிரியா மதுரன் (கனடா)
647-479-1519
மோகனரங்கன் (கனடா)
416-999-8512