மரண அறிவித்தல்

திரு கதிரவேலு லோகசுந்தரம்

மண்ணில்: 14 Dec,1937 - விண்ணில்: 25 Sep,2016

Published on 25 Sep, 2016

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு லோகசுந்தரம் அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவநாதர் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சொர்ணம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தனபாலன், வசந்தமாலா, சோதிமாலா, தவராஜா, பாலச்சந்திரன், சிவமலர், லதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவனேஸ்வரி, மகாலிங்கம்(மகான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிவாணி, சிவகுமாரன், காலஞ்சென்ற ரவீந்திரன், மஞ்சரி, அம்பிகா, செல்வகுமாரன், நேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனேசன், தியாகராஜா, கிரிஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலேஷ், பாலினி, தினேஷ், சாரவிகா, கஜன், ஹரிணி, ஜாகவி, அக்‌ஷயா, ஹிரிஷ், லக்சனா, அஸ்வி, அனிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
2901 Kipling Ave,
Etobicoke,
ON M9V 5E5,
Canada.

தகவல்

குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
செவ்வாய்க்கிழமை 27/09/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி :
St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரிஜை

திகதி :
புதன்கிழமை 28/09/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி :
St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்

திகதி :
முகவரி :

தொடர்புகள்

மனைவி — கனடா
+14167499573
பாலன் — கனடா
+14169490202
தவராஜா — கனடா
+14162171453
பாலச்சந்திரன்(ஸ்ரீ) — கனடா
+16477205050
மகான் — கனடா
+16477044597