மரண அறிவித்தல்

திரு கைலாசபிள்ளை சிவகுரு

மண்ணில்: 18 Apr,1945 - விண்ணில்: 09 Oct,2016

Published on 10 Oct, 2016

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Pirmasens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை சிவகுரு அவர்கள் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னம்பலம் கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும், நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரஞ்சன், சாரங்கன், ராகினி, அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ராணி, தர்மகுலநாதன், ரூபி, விமலா, உதயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற தியாகராஜா, வேல்விழி, திருநீலகண்டன், நேசபாலன், கிருஷ்ணபாலன், குணநிதி, யோகராஜா, சுசீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெகன், வாகினி, அகிலன், தீபன், ஆரணி, துஷா, துவாரகன் குலன், அருண், கவி, மெளலி ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்ற தில்லைநாயகம், வேணி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

இலக்கியா, காயத்திரி, ராகுல், சங்கரி, றதீபன், அபிநயா ஆகியோரின் அன்புப் பெரியத் தந்தையும், ஸ்ரீதரன், வித்தியாதரன், நித்திலநிதி ஆகியோரின் அன்புச் சிறியத் தந்தையும்,

ஜீவன், அருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்.

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
முகவரி :

கிரிஜை

திகதி :
முகவரி :

தகனம்

திகதி :
முகவரி :

தொடர்புகள்

மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +49633166509
நிரஞ்சன் — ஜெர்மனி
தொலைபேசி: +4917641415164
சுப்பிரமணியம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915750173126