மரண அறிவித்தல்

திரு சந்திரசேகரன் நேசராசா

மண்ணில்: 22 Dec,1951 - விண்ணில்: 19 Nov,2017

Published on 20 Nov, 2017

யாழ் சங்குவேலியை பிறப்பிடமாகவும் மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரன் நேசராசா அவர்கள் (19.11.2017) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான சந்திரசேகரம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற புவனேஸ்வரன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், பராசக்தியின் அன்புக் கணவரும், கெளதமன் ( பிரான்ஸ்), கெளதமி (பிரதேச சபை, வலிகாமம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், டியோசாயினி, தனுசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஐங்கனாவின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை திங்கட்கிழமை அவரது இல்லத்தில் மாலை 2.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
முகவரி :

கிரிஜை

திகதி :
20-11-2017 திங்கட்கிழமை
முகவரி :
குககிருபை, யாழ்வீதி, மானிப்பாய்

தகனம்

திகதி :
20-11-2017 திங்கட்கிழமை மாலை 2.00 மணி
முகவரி :
பிப்பிலி இந்து மயானம்

தொடர்புகள்

குடும்பத்தினர்
077-278- 1587