மரண அறிவித்தல்

திரு நடராசா சீவரெத்தினம்

மண்ணில்: 16 Oct,1943 - விண்ணில்: 12 Sep,2017

Published on 14 Sep, 2017

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சீவரெத்தினம் அவர்கள் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா(கமவிதானை- உருத்திரபுரம்) இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலெட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

யோகநாதன்(கனடா), யோகராணி(கனடா), ருகுமதி(கனடா), சகுந்தலா(கனடா), சாந்தினி(கனடா), ஜெயந்தினி(கனடா), ஜெகநாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சகுந்தலா(கனடா), சிவபாலன்(கனடா), சிவபாலசுந்தரம்(கனடா), சிவனேந்திரன்(கனடா), காலஞ்சென்ற தயானந்தன், அரிகரன்(கனடா), தர்ஷினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற சண்முகநாதன், பத்மநாதன்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, செல்வராணி, மற்றும் திருஞானசம்பந்தன்(பிரான்ஸ்), மகாலிங்கம்(கனடா), பஞ்சாட்சரம்(சுவிஸ்), யோகேஸ்வரி(இலங்கை), சிவனேஸ்வரி(ஜெர்மனி), புஸ்பலீலா(கனடா), கணேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, சியாமளவல்லி(கனடா), பத்மராணி(சுவிஸ்), இராஜேஸ்வரி(பிரான்ஸ்), மல்லிகாதேவி(கனடா), அமலராணி(சுவிஸ்), அன்ரன் ராஜா(சுவிஸ்), பேரம்பலம்(ஜெர்மனி), இராசலிங்கம்(கனடா), ரிஸ்வாணா(கனடா), இராசமணி, காலஞ்சென்ற மகேஸ்வரி, குலேந்திரராணி, கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இராசரெத்தினம், அமரேசன்(கனடா), ஜெயந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரசாந், கிஷோத், திவாகர், சஜன், ஆருஜன், தனுஷயா, மேனகா, அபிராம், ஆர்த்தி, கர்ஷன், வர்ஷினி, வானுஷா, காவியா, அபிநயா, ஜெனாத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
சனிக்கிழமை 16/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி :
St John's Dixie Cemetery, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரிஜை

திகதி :
ஞாயிற்றுக்கிழமை 17/09/2017, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி :
St John's Dixie Cemetery, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்

திகதி :
முகவரி :

தொடர்புகள்

யோகன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +19058481040
ரோகினி(மகள்) — கனடா
தொலைபேசி: +12892187603
ஜெயந்தினி(மகள்) — கனடா
தொலைபேசி: +19058145182
ஜெகன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165688272
அரிகரன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +19057811386