மரண அறிவித்தல்

திரு நடராஜா பழனிவேல்

மண்ணில்: 07 Apr,1980 - விண்ணில்: 25 Oct,2017

Published on 28 Oct, 2017

யாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், ஜெர்மனி Frankfurt ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பழனிவேல்(கண்ணன்) அவர்கள் 25-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், சரசுவதி தம்பதிகள், காலஞ்சென்ற குமாரசாமி, ஈஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

நடராஜா தனலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ரஜினி அவர்களின் அன்புச் சகோதரரும்,

தினேஸ் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
திங்கட்கிழமை 30/10/2017, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி :
Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main, Germany.

கிரிஜை

திகதி :
திங்கட்கிழமை 06/11/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி :
St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்

திகதி :
முகவரி :

தொடர்புகள்

தனம்(தாயார்) — ஜெர்மனி
+491636290438
ரஜனி(சகோதரி) — கனடா
+12895690663, செல்லிடப்பேசி: +14165784600
தினேஸ்(மைத்துனர்) — கனடா
+14165647922
மகான்(சித்தப்பா) — கனடா
+16477044597