மரண அறிவித்தல்

திரு பழனியப்பா முதலியார் சண்முகநாதன் (ஐயப்பன் கோவில் குருசாமி)

மண்ணில்: 05 Jul,1937 - விண்ணில்: 11 Aug,2016

Published on 13 Aug, 2016

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பழனியப்பா முதலியார் சண்முகநாதன் அவர்கள் 11-08-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பழனியப்பா முதலியார், நாகமுத்து தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், ஐயம்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணரத்தினம்(குணம்) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவனருள், சிவாம்பிகை, சிவரோகினி, சிவரூபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பார்வதி, சோதிலிங்கம், மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தி, டீஸ்கரன், குணபாலன், பாலா(சீ எம் ஆர் தமிழ் எப் எம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தையல்நாயகி, கமலம்மா, காலஞ்சென்றவர்களான விஐயலட்சுமி, மகேஸ்வரி, கோபாலபிள்ளை, மற்றும் சரோஜா, நடராசா, காலஞ்சென்றவர்களான நவரத்தினம், திருநாவுக்கரசு, மற்றும் விஜயலட்சுமி, மதியாபரணம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், கனகசபை, மருதயினார், மார்க்கண்டு, மற்றும் பரமேஸ்வரி, யோகராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரஜீவன், கிருஸ்னா, சகானா, அர்ச்சனா, அஸ்வினி, அபிசேக், ஆர்த்தி, நீருஜா, லக்‌ஷனா, கௌரீஸ், ஆரன், ஓவியன், கவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

Sharing is caring!

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி :
சனிக்கிழமை 13/08/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி :
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரிஜை

திகதி :
ஞாயிற்றுக்கிழமை 14/08/2016, 08:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி :
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

திகதி :
முகவரி :

தொடர்புகள்

அருள்(மகன்) — கனடா
+14169393231
கரன் — கனடா
+14166024385
பாலன் — கனடா
+14168466335
பாலா — கனடா
+16472017573