இளநரைக்கு நிரந்தர தீர்வு காண்பது எப்படி?

நரைமுடி என்பது முதுமையின் அடையாளமாக இருப்பது மறைந்துவிட்டது. இப்போதெல்லாம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கே நரைமுடி வருவது அதிகரித்து வருகிறது.

மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரை, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை தலை முடி உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும் அல்லது நரைமுடி வரும்.

தற்போது இன்றைய இளையதலைமுறையினரை அதிகமாக பாதித்து வரும் இளநரையைப் பற்றியும், அதற்கான தீர்வினையும் காணொளி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Sharing is caring!