உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்

தேவையான பொருட்கள்:

அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் – 3 (கனிந்தது)

தேன் – தேவையான அளவு

குளிர்ந்த பால் – 2 டம்ளர்

ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

செய்முறை:

* அவகேடோ பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்ஸியில் அவகேடோ, பால் மற்றும் தேன், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை மில்க் ஷேக் மிகவும் கடினமாக இருந்தால், இதில் குளிர்ந்த நீர் சேர்த்து அடித்துக் கொள்ளலாம்.

* இப்போது சுவையான அவகேடோ மில்க் ஷேக் ரெடி!!!

Sharing is caring!