ஒரே வாரத்தில் தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா?

கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை பிரச்சனை சரியாகும்.

மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்த்து வந்தால், கூந்தல் நன்றாக வளரும்.

வெங்காயச் சாறு முடியின் அடர்த்தியை அதிகரிக்கும் பொருட்களுள் சிறப்பான ஒன்று. இது முடி உதிர்வதையும் குறைக்கும்.

எனவே வெங்காய சாற்றினை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, வாரம் ஒருமுறை தலையில் தடவி மசாஜ் செய்து, ஊறவைத்து அலசி வருவது நல்ல பலனைத் தரும்.

கூந்தலின் நீளம் மற்றும் அடர்த்தி ஏற்ற மாதிரி சிறிய கிண்ணத்தில் எண்ணெய்யை தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள்.

எண்ணெய் ஊற்றி விரல்களால் நனைத்து, வேர்கள், உச்சந்தலையில் மற்றும் முடி முத்துவதும் தடவவும்.

உங்கள் விரல்களைக் கொண்டு தலையில் மெதுவாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். 2 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்து பின்னர் 1 மணி நேரத்திற்கு பிறகு தலைக்கு குளிக்கவும்.

இது ஒரு வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் அடர்த்தியான நீளமான முடி வளரும்.

ஒரு மாதத்தில் நல்ல மாற்றத்தை காணலாம். நீங்கள் இதைக் கொண்டு மசாஜ் செய்யும் போது மயிர்க்கால்களில் இரத்த ஓட்டம் அதிகமாகி கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

எப்போதும் எண்ணெய்யை சூடாக்கும் போது கொஞ்சம் தள்ளி நிற்கவும் எண்ணெய் தெறிப்பதில் இருந்து விடுபடலாம்.

எண்ணெய் முழுவதுமாக குளிர்ந்த பின் தொடவும். நீண்டநாள் வரைக்கும் வைக்க வேண்டாம். குளிர்ந்த இடத்தில் வைத்தால் கேட்டு போவதை தவிர்க்கலாம்.

Sharing is caring!