கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்

கருவளையங்களை  குறைப்பதற்கான சில சிறந்த வழிகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார். அவை பின்வருமாறு:

 தேநீர் பைகள்:

தேநீர் பையை எடுத்து வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, அதைகுளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். பின்னர் கருவளையங்கள்  இருக்கும் இடத்தில், 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைக்கவும். இதை 10-12 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் குறையும்,

 தர்பூசணி விதைகள்:

 250 கிராம் விதைகளை சிறிது தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் அடர் பழுப்பு நிறமாக மாறும் வரை தொடர்ந்து கொதிக்க வைக்கவும். இந்த பானத்தை குளிர்வித்து, சுமார் 200 முதல் 250 மில்லி வரை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள். மூன்று முதல் நான்கு நாட்களுக்கு இதை பருகினால் கருவளையம் குறையும்.

Sharing is caring!