முகத்தை எவ்வாறு சிவப்பாக மாற்றுவது ?

அதிகமான பெண்களுக்கு என்னடா நமது முகம் சிவப்பாக இல்லையே ! இதனால் மிகவும் அசிங்கமாக உள்ளதே! என நினைத்து வருந்துகின்றனர் . இதற்காக பல பேர் அழகு நிலையம் சென்று இருந்த அழகையும் இல்லாமல் செய்கின்றனர் .
அதற்கு சிறந்த வலி நீங்கள் உங்கள் வீட்டிலேயே உங்கள் அழகை மேம்படுத்தி கொள்ளலாம் .
அதற்கான சில சிம்பிள் டிப்ஸ் உங்களுக்காக !
1 தேநீர் மற்றும் தேன் கலந்த பேஸ் மாஸ்க்
நீங்கள் தேநீரின் வாசனையை விரும்பினால், நீங்கள் உங்கள் சருமத்திற்கு அதனை பயன்படுத்த முடியும் .
நீங்கள் டீயுடன் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் உங்கள் முகம் சிவப்பாக இருக்கும் அத்துடன் தேனில் பக்டீரியாக்களை அளிக்கும் தன்மை இருப்பதால் அது உங்கள் முகத்திற்கு பருக்கள் வராமல் தடுக்கும் .

Sharing is caring!