வெள்ளையாக மாறணுமா? இப்ப இதை செய்யுங்க

சருமத்தை எப்படி பாதுகாத்தாலும், சூரிய ஒளி முகத்தில் படும் போது, முகத்தில் கருமை நிறம் ஏற்பட ஆரம்பித்து விடுகின்றது.

இவ்வாறு கருமை நிறமாக மாறும் சருமத்தை இரண்டே நாட்களில் பொலிவடைய செய்து விடலாம்.

பெண்களை விடவும் ஆண்களும் தற்போது சருமப் பராமரிப்பில் அதிக கவனம் மற்றும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

அப்படி என்றால் இவ்வாறு பாதிக்கப்பட்ட சருமத்தை செய்ய இயற்கைப் பொருட்களால் மாத்திரமே முடியும்.

செய் முறை..

 • பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
 • அதனை முகத்தில் தடவ வேண்டும்.
 • 15 நிமிடங்களுக்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும்.
 • அவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள மாசுக்கள் நீங்கும்
 • கருந்திட்டுகள் குறைய ஆரம்பிக்கும்.

 • கற்றாழையில் ஜெல்லை எடுத்துகொள்ள வேண்டும்.
 • அதனை கொண்டு முகத்தை மசாஜ் செய்ய வேண்டும்.
 • அப்படி செய்து வந்தால் முகம் பளிச்சென மாறும்.

 • வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ள வேண்டும்.
 • அதனுடன் சிறிது பால் சேர்த்து கொள்ள வேண்டும்.
 • அதனை பேஸ்ட் போன்று செய்து 20 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.
 • பின்னர் சிறிது நேரத்தில் முகத்தை கழுவ வேண்டும்.
 • மாம்பழத்தோலை பால் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
 • அதனை முகத்தில் தடவ வேண்டும்.
 • பின்னர் சிறிது நேரத்தில் கழுவ வேண்டும்.
 • அவ்வாறு செய்தால் சூரிய வெப்பத்தால் கருமையாக மாறிய சருமம் பளிச்சென மாறும்.

Sharing is caring!