வெள்ளை முடியை ஒரே மாதத்தில் கருமையாக்கும் கொய்யா இலை!

வெள்ளை முடிக்களை நிரந்தரமாக கருமையாக்க ஒரு எளிய வழி தான் கொய்யா இலை. இதை பயன்படுத்தி ஒரே மாதத்திற்குள் தலை முடியை கருமையாக மாற்றி விடலாம்.

எப்படி இது சாத்தியம் ஆகும் என்பதையும், இதனை எந்த பொருளோடு சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதையும் இங்கு பார்ப்போம்.

இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு இலைகளுக்கும் ஒரு மருத்துவ தன்மை உள்ளது. அந்த வகையில் கொய்யா இலைக்கும் பலவித மருத்துவ குணங்கள் உண்டு.

சித்த மருத்துவத்தில் இதனை மருந்தாகவும் உட்கொண்டு வருவார்கள். புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை இது யவரிற்கும் தீர்வை தர கூடியது.

முடி கொட்டும் பிரச்சினையை நிறுத்தி வழுக்கை ஏற்படாமல் தடுக்க
இதற்கு தேவையானவை
  • ஒரு கைப்பிடி கொய்யா இலை
  • 1 லிட்டர் தண்ணீர்
செய்முறை

முதலில் 1 லிட்டர் நீரில் கொய்யா இலையை போடவும்.

30 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை ஆறவிட்டு தலையில் தடவி கொள்ளவும்.

இதே போன்று வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வது நின்று விடும்.

Sharing is caring!