அசாருதீன் நியமனம்… தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவராக!
ஐதராபாத்:
நியமனம்… அசாருதீன் நியமனம்… தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவராக, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
மாநிலத்தில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில், மாநில தலைவராக அசாருதீனை அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. அசாருதீன், 2009 லோக்சபா தேர்தலில் உ.பி.,யில் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் ராஜஸ்தானின் டோங்க்-சவாய் மாதோபூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S