அடுத்த பிரதமர் யார்? துரை முருகன் சொல்றார்

தென்காசி:
அவர் கை காட்டுபவரே பிரதமர்… அடுத்த பிரதமர் என்று சொல்லியிருக்காருங்க துரைமுருகன். என்ன விஷயம் தெரியுங்களா?

‘ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர்’ என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

இதுகுறித்து தென்காசியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சியில் 48 அணைகள் கட்டப்பட்டுள்ளன. 8 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை. ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!