அடுத்த பிரதமர் யார்? யோகா குரு பாபா ராம்தேவ் சொல்றார்

ராமேஸ்வரம்:
அரசியல் நிகழ்வுகள் சுவாரஸ்யமாக, கடினமாக உள்ளது. அடுத்த பிரதமர் யார் என கூற இயலாது என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது:

வளமான இந்தியா உருவாக யோகா நிகழ்ச்சி ஒரு முயற்சி தான். 2019 தேர்தல் வெற்றி, தோல்வி குறித்து தெரியாது. அரசியல் நிகழ்வுகள் சுவாரஸ்யமாக, கடினமாக உள்ளது. அடுத்த பிரதமர் யார் என கூற இயலாது. ஆன்மிக இந்தியா, உலகம் உருவாக வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!