அதிகரிப்பு… மழை பெய்வதால் நீர் வரத்து அதிகரிப்பு
தர்மபுரி:
அதிகரிப்பு… நீர் வரத்து அதிகரிப்பு… பிலிகுண்டுவிற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து வருவதால், பிலிகுண்டுவிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது
நன்றி- பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S