அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்

நெல்லை:
உடல் நிலை பாதிக்கப்பட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் (84) நேற்று காலமானார்.

சில நாட்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் அவர் காலமானார்.

நாகூர் மீரான் கடந்த 1991-1996ல் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். அவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!