அனல்மின் நிலையத்தில் விபத்து… கன்வேயர் பெல்ட் தூண் விழுந்தது

தூத்துக்குடி:
அனல் மின் நிலையத்தில் கன்வேயர் பெல்ட் தூண் திடீரென்று விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் இன்று விபத்து ஏற்பட்டது. தூத்துக்குடியில் அனல்மின்நிலைய வளாகத்தில் நிலக்கரியை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் தூண் திடீரென விழுந்ததால் விபத்து ஏற்பட்டது.

இதனால் குடிநீர் கொண்டு செல்லும் குழாய் உடைந்தது. தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த விபத்தால் பாதிப்பு ஏதுவுமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!