அப்பல்லோவுக்கு போய் விசாரிக்க போறாங்க… போறாங்க..!

சென்னை:
அப்பல்லோவுக்கு போய் விசாரணை நடத்த இருக்காங்க… இருக்காங்க.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் வரும் 29-ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துகிறது. அப்போது ஆணையம் மற்றும் சசிகலா தரப்பு வக்கீல்கள், ஆணைய செயலாளர், ஊடகங்களுக்காக ஒரு புகைப்படக் கலைஞர் அனுமதிக்கப்படுவர் என்று சொல்லியிருக்காங்க.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!