அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறது சவுதி அரேபியா

கச்சா எண்ணெய் சப்ளை குறைந்துள்ளதால், சர்வதேச சந்தையில் விலை அதிகரித்துள்ளது.இதையடுத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு சவுதி அரேபியா உள்ளிட்ட பெட்ரோல் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.

தொடக்கத்தில் அவரது கோரிக்கையை நிராகரித்த சவுதி அரேபியா தற்போது ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

Sharing is caring!