அமெரிக்க தூதுவராக எலய்னா பீ. டெப்லிட்சை நியமிப்பதற்கு அனுமதி

இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான அமெரிக்க தூதுவராக எலய்னா பீ. டெப்லிட்சை (Alaina B. Teplitz) நியமிப்பதற்கு அமெரிக்க செனட் சபை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் அவர் நேபாளத்திற்கான அமெரிக்கத் தூதுவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!