அம்மன் கோயில் திருவிழா… சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

சேலம்:
கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி சேலம் மாவட்டத்திற்கு வரும் 8ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் ரோஹினி அறிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!